In and Out Staff

Uncategorized

முதல் வாரத்தில் இந்தியாவில் பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்ளோ தெரியுமா

பொன்னியின் செல்வன் இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதல் வாரத்தில் ரூ. வியாழன் அன்று தோராயமாக 16 கோடிகள், ஏழு நாட்களுக்கு மொத்தம் ரூ. சுமார் 208 கோடி. இருந்து ஏழாவது நாளில் துளிமுதல் நாள்60 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது, இது நம்பமுடியாத பிடிப்பு. தமிழகத்தில், 50 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. சிறிய படங்களுக்கு கூட 50 சதவிகிதம் வீழ்ச்சி என்பது மிகவும் வலுவான பிடியாகக் கருதப்படும், இதோ ஒரு படத்திற்கு ரூ. 20 கோடி கூடுதலாக, இது […]Read More

Uncategorized

கிரைம் திரில்லராக தயாராகும் ‘அஜினோமோட்டோ’..! வித்யாசமான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி..!

நடிகர் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அஜினோமோட்டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.அறிமுக இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘அஜினோமோட்டோ’. இதில் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி ரேமா நடித்திருக்கிறார். இவர்களுடன் அனந்த் நாக், பிரான்சு திவாரி, ஆராத்யா, ஷ்யாம் உள்ளிட்ட […]Read More

cinema

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட “எமகாதகி” திரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!

கிராமத்து பின்னணியில் சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் “எமகாதகி” விரைவில் திரையில் !! நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் தயாரிப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைத்துறையில் தொழில்நுட்ப கலைஞர்களாக, கலையை நேசிக்கும் உண்மையான காதலர்களாக வலம் […]Read More

cinema Indian cinema Latest News News

தீபாவளிக்கு தமிழில் வெளியாகும் ‛ஹர ஹர மகாதேவ்’!!

சத்ரபதி சிவாஜி மகாராஜ் சுயராஜ்யத்தை கனவு கண்டார், இந்த கனவை நிறைவேற்ற, பல துணிச்சலான வீரர்கள் அவருடன் இணைந்தனர். அதில் மிக முக்கியமான, மிகச் சிறந்த மராட்டிய வீரர்களில் ஒருவர் பாஜி பிரபு தேஷ்பாண்டே. இந்த பாஜி பிரபுவின் வீரக் கதையை மையமாக கொண்டு மராத்தி மொழியில் தயாரான ‛ஹர ஹர மகாதேவ்’ தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக வெளியாக இருக்கிறது.ஜீ ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படத்தை இயக்குநர் அபிஜித் தேஷ்பாண்டே எழுதி இயக்கியுள்ளார். […]Read More

cinema Indian cinema Latest News News

சென்னையில் இன்னொரு அல்ட்ரா மாடர்ன் ரெகார்டிங் ஸ்டுடியோ

இசைப்பதிவில் தொழில் நுட்பங்கள் அடுத்தடுத்த கட்டப் பாய்ச்சல்கள் நிகழ்த்தி வரும் வேளையில், மிக நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய புத்தம்ரெகார்டிங் ஸ்டுடியோ ஒன்று ‘ஹல்லோ மைக் டெஸ்டிங்’ என்று களம் இறங்கியுள்ளது.. ’சவுண்ட்ஸ் ரைட்’ [sounds right] என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஸ்டுடியோ வள்ளுவர் கோட்டம் அருகே வீரபத்திரன் தெருவில் அமைந்துள்ளது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு, இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், ஷான் ரோல்டன் ஆகிய மூவரும் இணைந்து குத்துவிளக்கேற்ற ’சவுண்ட்ஸ் ரைட்’ நேற்று புதனன்று திரையுலக பிரபலங்களின் பூங்கொத்து […]Read More

cinema Indian cinema Latest News News

கார்த்திக்கு மீண்டும் ஜோடியாகும் ராஷ்மிகா… வெளியான சூப்பர் அப்டேட் !

நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. பாலிவுட்டிலும் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த ‘குட் பை’ திரைப்படம் வருகிற அக்.7 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. மேலும் தற்போது, நடிகர் விஜய் உடன் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் […]Read More

cinema Indian cinema Latest News News

பாடகரான நடிகர் சந்தானம்.. ட்ரெண்டாகும் டீசர்..

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கிக்’. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கிக்’ திரைப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

ஜென்டில்மேன்2 ஹீரோவாக சேதன்! மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு !!

ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் கம்பெனிக்காக கே.டி. குஞ்சுமோன் தயாரிக்க இளம் இயக்குனர் A. கோகுல் கிருஷ்ணா இயக்கும் பிரம்மாண்ட படம்ஜென்டில்மேன்2 வின் ஹீரோ யார் என்பது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழ் – தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வரும் சேதன் சீனு இப்படத்தில் ஹீரோ ஆகிறார். சேதன் ஹீரோவாக நடித்த, நடிகை காவேரி கல்யாணி இயக்கத்தில் இன்னும் பெயர் சூட்டப்படாத பான் இந்தியா படம், விளம்பர பட இயக்குநரான லீலா ராணி இயக்கத்தில் நடிகர் […]Read More

cinema Indian cinema Latest News News

‘தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது’ உலகநாயகன் கமல்ஹாசன் பூரிப்பு!!

‘பொன்னியின் செல்வனால் ஏற்பட்டிருக்கும் புத்துணர்ச்சி, உணர்வு, கூட்டுறவு நீடிக்கவேண்டும்’. உலகநாயகன் கமல்ஹாசன் வேண்டுகோள் “பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினரை தமிழ் சினிமா சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன்/’ என உலகநாயகன் கமல்ஹாசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் சரித்திர நாவல், லைகா புரொடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் அதே பெயரில் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக […]Read More

cinema Indian cinema Latest News News

‘ஃபர்ஹானா’ – ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்த செல்வராகவன்!!வைரலாகும் போஸ்டர்!!

காக்கா முட்டை படத்தின் மூலம் கவனம் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் மோகன் தாஸ், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் டிரைவர் ஜமுனா மற்றும் சொப்பன சுந்தரி ஆகிய படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் டிரைவர் ஜமுனா வரும் நவம்பரில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு மற்றும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !