In and Out Staff

cinema Indian cinema Latest News News

ரஜினியை நேரில் சசந்தித்த வரலக்‌ஷ்மி – சரத்குமார்! வைரலாகும் போட்டோ !!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. மேலும் திரைப் பிரபலங்கள் பலரும்  படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.  அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியிருந்தார். அத்துடன்  படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்த சரத் குமாருக்கு தொலைபேசியின் மூலம் தொடர்பு […]Read More

cinema Indian cinema Latest News News

முத்தையா இயக்கத்தில் ஆர்யா… – வேலையை தொடங்கிய படக்குழு!!

ஆர்யா, கடைசியாக கேப்டன் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது. இதனையடுத்து முத்தையா இயக்கத்தில் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தில் ஆர்யா நடிக்கிறார். ஆர்யாவின் 34வது படமாக உருவாகும் இப்படத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சித்தி இட்னானி கதாநாயகியாக நடிக்கிறார். இசை பணிகளை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார்.  இந்நிலையில் ‘ஆர்யா 34’ படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

கத்ரீனா கைஃப், சித்தாந்த் சதுர்வேதி மற்றும் இஷான் கட்டர் நடித்துள்ள நகைசுவை திரில்லர்

கத்ரீனா கைஃப், சித்தாந்த் சதுர்வேதி மற்றும் இஷான் கட்டர் நடித்த போன் பூட் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இது மிர்சாபூர் புகழ் குர்ம்மீத் சிங் இயக்கியது மற்றும் ஃபர்ஹான் அக்தர் மற்றும் ரித்தேஷ் சித்வானியின் எக்செல் என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கப்படுகிறது. ரவி சங்கரன் மற்றும் ஜஸ்விந்தர் சிங் பாத் எழுதியது. இப்படத்தில் ஜாக்கி ஷெராஃப், ஷீபா சத்தா, நிதி பிஷ்ட் மற்றும் சுரேந்தர் தாக்கூர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, நடிகர்களின் ரசிகர்கள் மூவரையும் பெரிய […]Read More

cinema Indian cinema Latest News News

கார்த்தி நடிக்கும் ‘#சர்தார்’ படத்தின் முதல் பாடல்; படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்

கார்த்தி நடித்துள்ள ‘சர்தார்’ படத்தின் ஏறுமயிலேறி எனும் பாடல் நாளை (அக்.10) வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. கார்த்தி நடித்துள்ள ‘சர்தார்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இரும்புத்திரை, ஹீரோ படங்களுக்கு பிறகு இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள படம் சர்தார். இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் தீபாவாளியை […]Read More

cinema Indian cinema Latest News News

மோகன்லால் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள திரில்லர் படமான ‘மான்ஸ்டர்’ படத்தின் ட்ரெய்லர் !!!

மோகன்லால் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள திரில்லர் படமான மான்ஸ்டர் படத்தின் ட்ரெய்லர் இறுதியாக வெளியாகியுள்ளது இதனால் மோகன்லாலின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சூப்பர் ஸ்டார் தலைப்பாகை அணிந்த சர்தாராகக் காணப்படுவார், அவர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மான்ஸ்டர் திரைப்படத்தில் லக்கி சிங் என்று அழைக்கப்படுகிறார். படம் வெள்ளித்திரையில் வருவதற்கு முன்பு, தயாரிப்பாளர்கள் சஸ்பென்ஸ் நாடகத்திற்கான ஒரு சுவாரஸ்யமான டிரெய்லரை வெளியிட்டனர். ஒரு பெண்ணின் மகளும் கணவரும் காணாமல் போன கடத்தல் விசாரணையுடன் வீடியோ தொடங்குகிறது. போலீசார் மர்மத்தை தீர்க்க முயலும்போது, ​​லக்கி சிங்கைப் பற்றி […]Read More

cinema Indian cinema Latest News News

மெகா ஸ்டார் சிரஞ்சீவி – பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் ‘#காட்ஃபாதர்’

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி – பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடித்திருக்கும் அரசியல் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘காட்ஃபாதர்’ பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. ‘காட்ஃபாதர்’ திரைப்படம், வெளியான நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. ‘காட்ஃபாதர்’ திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மிகப் பெரும் வசூலை ஈட்டி வருகிறது. இந்த திரைப்படத்தை பார்ப்பதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வம் […]Read More

cinema Indian cinema Latest News News

ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் ‘#வீரன்’ ஷூட்டிங் நிறைவு …

கடந்த பல வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் பல வெற்றிகரமான படங்களை தயாரித்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ், மதிப்பு மிக்க தயாரிப்பு நிறுவனமாக சினிமா பார்வையாளர்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக, சினிமா மற்றும் ஓடிடி களம் என இரு தளங்களிலும் தொடர்ச்சியாக கதைகளை தயாரித்து வழங்கும் மிகச் சில தயாரிப்பு நிறுவங்களில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் முக்கியமானது. அந்த வகையில், சத்யஜோதி ஃபிலிம்ஸ்ஸின் அடுத்த படைப்பாக, ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது, […]Read More

cinema Indian cinema Latest News News

இயக்குனர் ராம் படத்தின் அப்டேட் கொடுத்த யுவன்!!

2007-ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது நிவின் பாலி நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் […]Read More

cinema Indian cinema Latest News News

‘சாதி, மதம்னு இன்னுமாடா அடிச்சிக்குறீங்க.. ‘ ட்ரெண்டிங்கில் #பிரின்ஸ் ட்ரைலர் !!

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘ப்ரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துளளார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ப்ரின்ஸ் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு […]Read More

cinema Indian cinema Latest News News

நயன்தாரா, விக்னேஷ்சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தை!!

நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில், எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், நயன்தாராவும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !