In and Out Staff

cinema Indian cinema Latest News News

நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு திருமணம்!! வைரலாகும் போட்டோ!!

தமிழ் நடிகரும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான ஹரிஷ் கல்யாண் புதன்கிழமை ஒரு மனதைக் கவரும் இடுகையுடன் அறிவித்தார். நடிகர் நம்ரதா உதயகுமாரை காதலித்து திருமணம் செய்து கொள்ள உள்ளார். தசராவின் புனித நாளில், நடிகர் தனது பெண் காதலியுடன் சில காதல் படங்களைப் பகிர்ந்து கொண்டார், அவர் பெரிய செய்தியைப் பகிர்ந்து கொண்டார். நடிகர் ட்விட்டரில், “என் முழு மனதுடன், என் வாழ்நாள் முழுவதும். என் மனைவி நர்மதா உதயகுமாரை அறிமுகப்படுத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். […]Read More

cinema Indian cinema Latest News News

டொவினோ தாமஸின் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

டோவினோ தாமஸுடன் இணைந்து அஜயந்தே ராண்டம் மோஷனம் படத்தில் கிருத்தி ஷெட்டி நடிக்கிறார் என்பதை நாங்கள் சமீபத்தில் உறுதி செய்தோம் . தற்போது இப்படத்தைப் பற்றிய மற்றொரு பிரத்யேக அப்டேட் கிடைத்துள்ளது. பிங்க்வில்லா அதை பிரத்தியேகமாக கற்றுக்கொண்டதுஐஸ்வர்யா ராஜேஷ்படத்தில் இரண்டாவது பெண் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். “டோவினோ தாமஸின் அஜயந்தே ரண்டம் மோஷனத்தில் கிருத்தி ஷெட்டி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளனர். படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள். இதற்கிடையில், டீசர் போஸ்டருடன் அக்டோபர் 10 ஆம் […]Read More

cinema Indian cinema Latest News News

‘காட்ஃபாதரி’ன் வெற்றிக்கு வித்திட்ட மோகன் ராஜாவின் தனித்துவமான ரீமேக் சூட்சுமம்!!

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘காட்ஃபாதர்’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. இதனால் ‘காட்ஃபாதர்’ வசூலில் சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி இயக்குநராக பணியாற்றி வரும் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி, தெலுங்கில் வெளியாகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட் ஃபாதர்’. மெகா ஸ்டார் சிரஞ்சீவி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமுத்திரக்கனி, சத்யதேவ், சுனில், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அறிவிப்பு!!

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் ஆவார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் […]Read More

cinema Indian cinema Latest News News

புதிய அறிவிப்பை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..

வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமடியன்’ அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் வருகிற […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!!

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதற்கிடையில், ‘பிரின்ஸ்’ […]Read More

cinema Indian cinema Latest News News

‘லவ் டு டே’ டிரைலரை வெளியிடும் சிம்பு! 

கோமாளி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக தானே ஹீரோவாக நடித்து இயக்கியுள்ள படம் லவ் டுடே. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.. யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஏற்கனவே சாச்சிட்டாளே என்ற பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது என்னை விட்டு என்ற பாடலின் ப்ரமோ வெளியாகியுள்ளது. சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்தப் பாடலை பிரதீப் ரங்கநாதன் எழுதியுள்ளார்.  லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக […]Read More

cinema Indian cinema Latest News News

‘ஜீம் பூம் பா’ தொடர் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை!

ஜீம் பூம் பா, மர்ம தேசம் உள்ளிட்ட தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.- 1990 காலகட்டங்களில் வெளியாகி அனைவரது மனதிலும் இடம்பிடித்த தொடர்கள் மர்ம தேசம், விடாது கருப்பு, ஜீம் பூம் பா. இந்த தொடர்களில் ராசு என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமடைந்தவர் லோகேஷ். நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கண்ணுபடப் போகுதய்யா படத்திலும் நடித்துள்ளார். மேலும், 6 அத்தியாயம் என்ற குறும்படத்தை […]Read More

cinema Indian cinema Latest News News

முப்பரிமான தொழில்நுட்பத்தில் அசத்தும் ‘ஆதி புருஷ்’ பட டீசர்

ஆதி புருஷ்’ படத்தின் டீசர், 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி, பார்வையாளர்களுக்கு மிகப்பிரம்மாண்டமான காட்சி ரீதியிலான விருந்தை அளித்திருக்கிறது இந்திய திரையுலக வரலாற்றில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீசர்களில் ‘ஆதி புருஷ்’ பட டீசர் ஒன்று. ராமாயண காவியத்தின் நவீன கால பதிப்பைத் தழுவி, முன்னணி நட்சத்திர நடிகர்களின் பங்களிப்புடன், ‘ஆதி புருஷ்’ தயாராகி இருக்கிறது. உலகின் புனிதமான நகரங்களில் ஒன்றான அயோத்தியின் சரயு நதிக்கரையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேடையில், ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரம்மாண்டமான டீசர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் […]Read More

cinema Indian cinema Latest News News

இயக்குநர் வெற்றிமாறன் பேச்சுக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு!

விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 60வது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள்… “கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்.” என்று பேசினார். இந்தக் கருத்து மிக உண்மையானது. சரியானது! இராசராசச்சோழனை […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !