cinema Indian cinema Latest News News

”என்னுடைய வாழ்நாளில் நான் கேட்ட சிறந்த கதைகளில் ஒன்று..” இயக்குனர் செல்வராகவன் பதிவு!

‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’ போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபர்ஹானா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான ‘ஃபர்ஹானா’ திரைப்படம் இன்று (மே 12) திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை […]Read More

cinema Indian cinema Latest News News

மேக்கிங் வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு படக்குழு!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். ‘கஸ்டடி’ திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய […]Read More

cinema Indian cinema Latest News News

எதிர்பார்ப்பை தூண்டும் மாடர்ன் லவ் சென்னை டிரைலர்!

மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நவீனயுக காதல் கதைகளை மையமாக வைத்து முன்னெடுக்கப்பட்ட ஆந்தாலஜி வகை இணையத் தொடர் ‘மாடர்ன் லவ்’. ஏற்கனவே, ’மாடர்ன் லவ் மும்பை’, ’மாடர்ன் லவ் ஹைதராபாத்’ ஆகிய சீரியஸ் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் வருகிற மே 18 ஆம் தேதி மாடர்ன் லவ் சென்னை தொடரும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இத்தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் இளையராஜாவின் பின்னணிப் பாடலில் 6 […]Read More

cinema Indian cinema Latest News News

‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ‘நானா புளுகு’ பாடல் விடியோவை வெளியிட்ட படக்குழுவினர்…

பிச்சைக்காரன் 2 படத்தின் நானா புளுகு பாடல் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. ‘பிச்சைக்காரன்-2’படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சோ்ந்த ராஜ கணபதி தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகா் ஆா்.பாண்டியராஜன் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு ‘ஆய்வுக்கூடம்’ என்ற […]Read More

cinema Indian cinema Latest News News

‘பொன்னியின் செல்வன் – 2’ மேக்கிங் விடியோவை வெளியிட்ட படக்குழு !

பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய மேக்கிங் விடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. எழுத்தாளா் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநா் மணிரத்னம், இரு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கிய படம் ‘பொன்னியின் செல்வன்’. முதல் பாகம், கடந்த ஆண்டு செப்.30-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், காா்த்தி, திரிஷா, ஐஸ்வா்யா ராய், சரத்குமாா், பாா்த்திபன் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகா்கள் பட்டாளமே நடித்திருந்தது. ஏ.ஆா்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படத்தின் முதல் […]Read More

cinema Indian cinema Latest News News

அது தவறு.. நாளை அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.. நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த வெங்கட்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். ‘கஸ்டடி’ திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய […]Read More

cinema Indian cinema Latest News News

ஜூனியர் என்டிஆர் நடிக்கும் #NTR30 படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் அப்டேட்!!

 கொரட்டாலா சிவாவுடன் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் அடுத்த படம் , தற்காலிகமாக என்டிஆர் 30 என்று பெயரிடப்பட்டுள்ளது, இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்பட்ட பான்-இந்திய திரைப்படமாகும். படம் திரைக்கு வந்ததில் இருந்தே, ரசிகர்கள் அப்டேட் குறித்து ஆவலுடன் உள்ளனர். இப்போது, ​​​​அறிக்கைகளின்படி, நடிகரின் பிறந்தநாள் குறித்த பெரிய அப்டேட். NTR30 இன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  என்டிஆர் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. ஃபர்ஸ்ட் […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல #OTTயில் வெளியானது சமந்தாவின் ‘#சாகுந்தலம்’!!

இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளது. இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்திருந்த திரைப்படம் ‘சாகுந்தலம்’. இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி […]Read More

cinema Indian cinema Latest News News

‘விக்ரம் வேதா’ படத்தின் ஸ்ட்ரீம் அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

பாலிவுட் ரீமேக்குகளுக்கு பெயர் பெற்றது மற்றும் ஹிருத்திக் ரோஷனின் விக்ரம் வேதா மிகப்பெரிய சலசலப்பை அனுபவித்தது. பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தாலும், அதன் OTT வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இப்போது, ​​இறுதியாக, அது இங்கே உள்ளது!இந்தப் படத்தின் டிஜிட்டல் பிரீமியர் வெள்ளிக்கிழமை (மே 12) ஜியோசினிமாவில் இலவசமாகக் காட்டப்படும் .பல மாதங்களாக, படத்தின் டிஜிட்டல் வெளியீடு தெளிவற்ற நிலையில் இருந்தது. இப்படம் அதே பெயரில் பிளாக்பஸ்டர் தமிழ் படத்தின் ரீமேக் ஆகும். இந்த திட்டத்தை காயத்ரி மற்றும் புஷ்கர் இயக்கினர். இதில் திறமையான சைஃப் அலி கானுக்கு எதிராக ரோஷன் களமிறங்குகிறார் . ராதிகா ஆப்தே , ரோஹித் சரஃப் , […]Read More

cinema Indian cinema Latest News News

கவனம் ஈர்க்கும் ஜெய் நடிக்கும் ‘தீராக்காதல்’ டிரைலர்!!

இயக்குனர் ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் ‘தீராக் காதல்’. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதி செய்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து, ‘தீராக் காதல்’ திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !