cinema Indian cinema Latest News News

போஸ்டர் வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த ஹரிஷ் கல்யாண் படக்குழு!!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர். காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் […]Read More

cinema Indian cinema Latest News News

இணையத்தை கலக்கும் #மாவீரன் படத்தின் புதிய போஸ்டர்!!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

“அழுத்தமான பதிவு” – சர்ச்சையைக் கிளப்பிய படத்துக்கு கார்த்தி பாராட்டு!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபர்ஹானா’. இப்படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (12.05.2023) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில் மத உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்று சில இஸ்லாமிய அமைப்புகள் கூறி வந்தன. இதையடுத்து படத் தயாரிப்பு நிறுவனம் […]Read More

cinema Indian cinema Latest News News

முதல் நாளில் ரூ.4 கோடி வசூலை ஈட்டிய நாகசைதன்யா – வெங்கட்பிரபுவின் ‘#கஸ்டடி’!

வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிப்பில் வெளியான ‘கஸ்டடி’ திரைப்படம் முதல் நாள் ரூ.4 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். அரவிந்த் சாமி, ப்ரியாமணி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவரின் ‘மன்மத லீலை’ எதிர்பார்த்த வரவேற்பை […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல நடன இயக்குனரின் உடற்பயிற்சி செயலியை தொடங்கி வைத்த கமல்ஹாசன்!!

சூது கவ்வும்’ தொடங்கி பல்வேறு வெற்றி படங்களில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக உள்ள ஷெரீஃப், எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடங்கியுள்ளார். தனது ஜூபாப் ப்ரோ ஸ்டூடியோ (JOOPOP Pro Studio) மூலமாக வின்சென்ட் அடைக்கலராஜின் முதலீட்டோடு ஷெரீஃப் உருவாக்கியுள்ள ஜூபாப் (JOOPOP) நடன செயலியை நடிகர் கமல்ஹாசன் துவக்கி […]Read More

cinema Indian cinema Latest News News

அருள்நிதியுடன் இணைந்த உதயநிதி.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராட்சசி’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

சார்பட்டா 2-க்கு தயாராகும் ஆர்யா! வைரலாகும் வீடியோ!!

நடிகர் ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியானாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதிலும் நாயகனாக ஆர்யாவே நடிக்கிறார். இந்நிலையில், ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது சார்பட்டா 2 படத்திற்காக என தகவல்கள் வெளியாகியுள்ளன.Read More

cinema Indian cinema Latest News News

படப்பிடிப்பை தொடங்கிய பிரித்விராஜ் படக்குழு!!வெளியான சூப்பர் அப்டேட்!!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் பிரித்விராஜ் ‘ஜெய ஜெய ஜெய ஹே’படத்தை இயக்கிய விபின் தாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘குருவாயூர் அம்பல நடையில்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்துக்கு கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. தெய்வத்தின் பெயரை படத்திற்கு வைத்து கேலி செய்வதற்குத் திட்டமிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்தனர். படத்தின் பெயரை காரணமாக வைத்து பிரித்விராஜுக்கு மிரட்டல் விடுப்பதை ஏற்க […]Read More

cinema Indian cinema Latest News News

மொய்தீன் பாயாக நடித்திருக்க வேண்டிய சூப்பர் ஸ்டார் இவர்தான்!

லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள சிறப்பு தோற்றத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். லால் சலாம் படத்தின் முதல்கட்ட படபிடிப்பு திருவண்ணாமலையில் முடிவடைந்த நிலையில், தற்போது மும்பையில் ரஜினி நடிக்கவுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சுமார் 20 நிமிடங்கள் இப்படத்தில் ரஜினியின் காட்சிகள் இடம்பெறும் […]Read More

cinema Indian cinema Latest News News

நாக சைதன்யா நடித்த படம் ‘வெற்றியா அல்லது தோல்வியா’ ? #கஸ்டடி விமர்சனம்

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த நன்றிக்குப் பிறகு, நாக சைதன்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கஸ்டடி இன்று மே 12 அன்று திரைக்கு வந்தது. வெங்கட் பிரபு இயக்கிய இந்த தெலுங்கு-தமிழ் இருமொழிப் படம் கதாநாயகனை (நாக சைதன்யா) சுற்றி வருகிறது. எதிரியை (அரவிந்த் சுவாமி) எதிரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை அவர் காவலில் வைக்க வேண்டும்.  நாக சைதன்யா மற்றும் கிருத்தி ஷெட்டி நடித்த கஸ்டடி படத்தின் முதல் விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஒரு ட்விட்டர் பயனரான மேடி ரிவ்யூஸ் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !