cinema Indian cinema Latest News News

முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா!பூஜையுடன் தொடங்கிய #ரெயின்போ படப்பிடிப்பு!

அறிமுக இயக்குனர் சாந்தரூபனுடன் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படத்திற்கு ரெயின்போ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘வானவில்’ ஹைதராபாத்தில் இன்று முறையான பூஜை விழாவுடன் தயாரிப்பைத் தொடங்கியுள்ளது மற்றும் படப்பிடிப்பு ஏப்ரல் 7, 2023 அன்று தொடங்கும். ரஷ்மிகா மந்தனாவின் புதிய படத்திற்கு அமலா அக்கினேனி முதல் கிளாப் அடித்தார்.  புகைப்படங்களில், ரஷ்மிகா மற்றும் தேவ் மோகன் ஆகியோர் இந்திய உடையில் நேர்த்தியுடன் இருப்பதைக் காணலாம், அதே நேரத்தில் அமலா அச்சிடப்பட்ட குர்தா செட்டை விளையாடுவதைக் காணலாம். படம் பற்றி நாயகி ராஷ்மிகா கூறும்போது, […]Read More

cinema Indian cinema Latest News News

யுவன் சங்கர் ராஜா வெளியிடும் ஷான் ரோல்டன் படத்தின் முதல் பாடல்!!

‘ஜெய் பீம்’ மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘குட் நைட்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

 தனது இரட்டை ஆண் குழந்தைகளின் முழுப் பெயர்களை வெளியிட்டார்;நயன்தாரா !!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கோலிவுட்டின் மிகவும் அபிமான ஜோடிகளில் ஒருவர். கடந்த ஆண்டு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை வரவேற்ற தம்பதி, தங்களின் குழந்தைகளின் முழுப் பெயர்களையும் அறிவித்துள்ளனர். நடிகை உயிர் ருத்ரோணி என் சிவன், உலக தெய்வக் என் சிவன் ஆகிய இரட்டையர்களின் நடுத்தர மற்றும் கடைசி பெயர்களை வெளிப்படுத்தினார்.  சமீபத்தில் நயன்தாரா சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு தனது இரட்டை ஆண் குழந்தைகளின் முழு பெயர்களை வெளியிட்டார். தனது இரட்டைக் குழந்தைகளின் […]Read More

cinema Indian cinema Latest News News

இன்ஸ்டாகிராமில் இணைந்த ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் ஃபாலாவேர்ஸ்..! மாஸ் காட்டும்

தமிழ் சினிமாவில், கிளாஸ் ஆன படங்களை தேர்வு செய்து, படு மாஸான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் தளபதி விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் இவர்,  எது செய்தாலும் அது அவருடைய ரசிகர்கள் மத்தியில், மிகவும் பரபரப்பாக பார்க்கப்படுவதும்… பேசப்படுவதும்.. வழக்கம் தான். அந்த வகையில், இதுவரை twitter பக்கத்தில் மட்டுமே இருந்த விஜய், தற்போது அதிரடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்து ரசிகர்களுக்கும், பிரபலங்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தளபதி விஜய்,  இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கிய […]Read More

cinema Indian cinema Latest News News

‘#லியோ’ படத்தின் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், ‘லியோ’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. […]Read More

cinema Indian cinema Latest News News

உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி மகிழ்வித்த வெற்றிமாறன்?!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘விடுதலை’. இப்படத்தின் சூரி, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். விடுதலை’ திரைப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்தோடு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் தனது உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு கொடுத்துள்ளார். அதாவது, உதவி இயக்குனர்கள் 25 பேருக்கு செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்து உள்ள உத்திரமேரூர் என்ற பகுதியில் ஒரு கிரவுண்ட் […]Read More

cinema Indian cinema Latest News News

வசூலில் சாதனை படைக்கும் ‘தசரா’.. உற்சாகத்தில் படக்குழு!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடித்துள்ள ‘தசரா’ திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தசரா போஸ்டர் பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அப்டேட் […]Read More

cinema Indian cinema Latest News News

ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்” 

ZEE5 நிறுவனம் அடுத்த வெளியீடாக ஜெயம்ரவி நடிப்பில் மாபெரும் வெற்றிப்படைப்பான “அகிலன்” படத்தின்  அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் ப்ரீமியரை அறிவித்துள்ளது!!!   முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில்  ‘அகிலன்’ திரைப்படம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை ZEE5 ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் N.கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில், இந்தத் திரைப்படத்தில் ஜெயம் ரவி அப்பா மற்றும் மகனாக […]Read More

cinema Indian cinema Latest News News

அம்பானி வீட்டு கட்டிடத்தை திறந்து வைத்த ரஜினிகாந்த்!!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து லைகா தயாரிப்பில் மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இவ்வாறு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ரஜினி சமீபத்தில் மும்பைக்கு விமானத்தில் பறந்தார். அதாவது, அம்பானியின் மனைவி நிதா அம்பானி மும்பையில் கலாச்சார மைய […]Read More

cinema Indian cinema Latest News News

உலகத்துல எந்த திசையில் தப்பு நடந்தாலும் அதை தட்டிக்கேட்க.. வைரலாகும் ஆர்யா பட

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இதில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !