cinema Indian cinema Latest News News

ரூ.100 கோடியை நெருங்கும் ‘தசரா’.. உற்சாகத்தில் படக்குழு!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தசரா’. இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்து வருகிறது. அதன்படி, ‘தசரா’ திரைப்படம் வெளியான ஐந்து நாட்களில் ரூ.92 […]Read More

cinema Indian cinema Latest News News

‘கிசி கா பாய் கிசி கி ஜான் யெண்டம்மா’ பாடலில் மூன்று சூப்பர்

சல்மான் கானின் கிசி கா பாய் கிசி கி ஜானின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடல் யெண்டம்மா வெளியாகியுள்ளது. சல்மான் கான் மற்றும் வெங்கடேஷ் டக்குபதியுடன் இணைந்து லுங்கியில் நடனமாடி மனதை கொள்ளையடிக்கும் வகையில் இந்த பாடலில் ராம் சரண் சிறப்பு கேமியோவில் நடித்துள்ளார். RRR நடிகர் தெலுங்கு மற்றும் இந்தி இணைவு பாடலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார், மேலும் அதை தனது மிக ‘விலைமதிப்பற்ற தருணங்கள்’ என்று அழைத்தார். சல்மான் கான், ராம் சரண் மற்றும் வெங்கடேஷ் டக்குபதி ஆகியோரை ஒரே சட்டகத்தில் கொண்டு வந்து அவர்களின் […]Read More

cinema Indian cinema Latest News News

அருண் விஜய் படத்தை வெளியிடும் லைகா நிறுவனம்!!வெளியான சூப்பர் அப்டேட்!!

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1 ‘. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன்’அச்சம் என்பது இல்லையே’ – மிஷன் சாப்டர் 1 படத்தின் உரிமத்தை பெற்று, உலகம் முழுவதும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு […]Read More

cinema Indian cinema Latest News News

CSK போட்டியை நேரில் கண்டு ரசித்த சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ்!!வைரலாகும் போட்டோ!!

ஐபிஎல் தொடரின் 6-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டியை நடிகர் சிவகா்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், நகைச்சுவை நடிகர் சதிஷ், நடிகை கீர்த்தி சுரேஷ், நதியா, இவானா உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் நேரில் கண்டு ரசித்தனர். இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய ‘எல். ஜி. எம்’ படக்குழு!!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படம் தயாரிக்கின்றனர். காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு […]Read More

cinema Indian cinema Latest News News

படப்பிடிப்பை நிறைவு செய்த சந்தானம் படக்குழு!!படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்!

‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், மேகா ஆகாஷ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் புதிய அப்டேட்டை […]Read More

cinema Indian cinema Latest News News

பாரதிராஜா படத்தின் அப்டேட் கொடுத்த தனுஷ்!!வைரலாகும் புதிய போஸ்டர்!

பாராதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘மார்கழி திங்கள்’. இப்படத்தில் இளையராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்க உள்ளது. மேலும் படப்பிடிப்பை தேனி மற்றும் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ‘மார்க்கழி திங்கள்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தன்படி, இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. […]Read More

Uncategorized

“பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி!

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்”. தற்கால பள்ளிக்குழந்தைகளின் விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு அழகான திரைக்கதையாக, உணரச்சிகரமான டிராமாவாக “பாபா பிளாக்‌ ஷீப்” உருவாகிறது. அயாஸ், நரேந்திர பிரசாத், அம்மு அபிராமி, RJ விக்னேஷ்காந்த் சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘விருமாண்டி’ அபிராமி […]Read More

cinema Indian cinema Latest News News

”போர்களும் இங்கே தீராதோ.. போர்க்கள ரத்தம்.. ” வைரலாகும் ‘திருவின் குரல்’ டிரைலர்!

வம்சம், மௌனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் அருள்நிதி. இவர் தற்போது தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘திருவின் குரல்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹரிஷ் பிரபு இயக்கவுள்ளார். மேலும் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விக்ரம் வேதா […]Read More

cinema Indian cinema Latest News News

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான #விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடுதலை-1’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வெளியான 2 நாட்களில் ரூ.8 கோடிக்கு மேல் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை படத்தின் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !