cinema Indian cinema Latest News News

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் -2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், ‘பிச்சைக்காரன் -2’ படத்தின் ரிலீஸ் மற்றும் டிரைலர் அறிவிப்பை விஜய் […]Read More

cinema Indian cinema Latest News News

ரசிகர்களுடன் பொன்னியின் செல்வன் 2 படம் பார்த்த கரிகாலன் #விக்ரம்.!

இன்று வெளியான பொன்னியின் செல்வன்’ படத்தை, ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் பிரபல திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார். பாகுபலி படத்திற்கு இணையான பிரமாண்ட படைப்பான வரலாற்று காவியம், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் ராஜ ராஜ சோழனின் சகோதரர், வீர  நிறைந்த மன்னர் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தனர் நடிகர் விக்ரம். பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த […]Read More

cinema Indian cinema Latest News News

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே..’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு!!

இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அடியே ..’ எனும் திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி அவருடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். ‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘அடியே’. இதில் ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு […]Read More

cinema Indian cinema Latest News News

‘#சிட்டாடெலை மிகவும் அசாதாரணமான முறையில் அமேசான் ப்ரைம் வீடியோவிற்காக உருவாக்கி இருக்கிறோம்’ –

ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ், ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்விலே ஆகியோர் நடித்திருக்கும் இணைய தொடர் ‘சிட்டாடெல்’. இந்த வாரம் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் AGBO இந்த இணைய தொடருக்கான பிரத்யேக கதை சொல்லலை உருவாக்கி இருக்கிறது. மேலும் இந்த இணைய தொடர் இந்திய மற்றும் இத்தாலிய நாட்டின் தயாரிப்பாகவும், புத்திசாலித்தனத்துடன் இணைக்கும் பரபரப்பான உளவு தொடராகவும் உருவாகி இருக்கிறது. மேலும் இது உளவு பார்த்தலில் பிரத்யேக […]Read More

cinema Indian cinema Latest News News

லால் சலாம் படத்தின் காட்சிகளைப் பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்திற்காக திருவண்ணாமலையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் திருவண்ணாமலையில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்ளவில்லை. திருவண்ணாமலை அருகே நடக்கும் படப்பிடிப்பை பார்ப்பதற்காக ரஜினிகாந்த் திடீரென்று ஒரு நாள் […]Read More

cinema Indian cinema Latest News News

“மன்னிக்க நான் என்ன மார்க்கா டா… ஆண்டனி டா… – ஃபோனில் டைம்

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.  இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில், நடிகை அபிநயா, மலேசிய நடிகர் டிஎஸ்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

வென்றார்களா சோழர்கள்? ‘பொன்னியின் செல்வன் 2 ‘ ட்விட்டர் விமர்சனம் இதோ!!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மணிரத்னத்தின் காவிய நாடகமான பொன்னியின் செல்வன் 2 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் குன்றின் முடிவிற்குப் பிறகு, சோழர்களின் முடிவைப் பார்க்க பார்வையாளர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். பல திரையுலக ஆர்வலர்கள் முதல் காட்சியிலேயே திரைப்படங்களைப் பார்க்க திரையரங்குகளில் குவிந்தனர் மற்றும் தங்கள் விமர்சனங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டனர். பலர் PS 2 ஐ ‘இந்திய சினிமாவின் முழுமையான பெருமை’ என்றும் அழைத்தனர். அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்ட போதிலும், PS 2 இன் கொண்டாட்டங்கள் […]Read More

cinema Indian cinema Latest News News

மனைவி குறித்து கேள்வி எழுப்பிய கஸ்தூரி.. பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்!!

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மொழி மீதான தனது பற்றை அவ்வப்போது பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார். கடந்தாண்டு நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்றும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில், ழ என்ற செங்கோலுடன், நடனமாடும் வகையில் வரையப்பட்ட தமிழன்னையின் ஓவியம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், […]Read More

cinema Indian cinema Latest News News

#விடுதலை படத்தின் OTT வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு!!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரமாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் ஓடிடி வெளியீட்டில் மேலும் 20 நிமிடக் காட்சிகளை இணைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், விடுதலை படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளதுRead More

cinema Indian cinema Latest News News

சோழ சாம்ராஜ்யத்தின் புகழை கண்டங்கள் தாண்டி கொண்டாடுங்கள் -சரத்குமார்

விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் -2. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் -2 படம் குறித்து நடிகர் சரத்குமார் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. அதில், “பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்கி, தமிழ்த்திரைத்துறை மற்றும் தமிழ் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !