cinema Indian cinema Latest News News

தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் கமல்ஹாசன்!!

கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. சிறுகதை ஒன்றை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் ஜெயம்ரவியின் ‘#அகிலன்’ திரைப்பட டிரைலர் வெளியீடு!!

நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பூலோகம் படத்துக்கு பிறகு இயக்குநர் கல்யாண கிருஷ்ணனுடன் ஜெயம் ரவி இணைந்திருக்கும் படம் அகிலன். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் தான்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக படக்குழு […]Read More

cinema Indian cinema Latest News News

‘உருட்டு உருட்டு’: கவனம் பெறும் ‘பப்ளிக்’ திரைப்பட பாடல்!!

இயக்குநர் ரா.பரமன் இயக்கத்தில் உருவாகியுள்ள பப்ளிக் திரைப்படத்தின் உருட்டு உருட்டு பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  நடிகர் சமுத்திரக்கனி, காளிவெங்கட், ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் பப்ளிக். இயக்குநர் ரா.பரமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் நடப்பு அரசியலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.  இந்நிலையில் இசையமைப்பாளர் டி.இமான் இசையில் உருவாகியுள்ள உருட்டு உருட்டு பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  இந்தப் பாடலை பாடலாசிரியரும், கவிஞருமான யுகபாரதி எழுதியுள்ளார். ஜெயமூர்த்தி, செந்தில் கணேஷ் பாடியுள்ளனர். Read More

cinema Indian cinema Latest News News

‘ஏ.ஜி.ராவணன் ஆட்சி ஆரம்பம்.. ‘ பார்வையாளர்களை குவித்த ‘பத்து தல’ டீசர்!!

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற […]Read More

cinema Indian cinema Latest News News

OTT ஸ்ட்ரீமிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த ‘தி லெஜண்ட்’!!

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது. மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் கடந்த ஜூலை 28ம் தேதி வெளியானது. இதையடுத்து ‘தி லெஜண்ட்’ திரைப்படம் நேற்று (03.03.2023) டிஸ்னி ஹாட் ஸ்டார் […]Read More

cinema Indian cinema Latest News News

ராஜுவாக மாறிய அரவிந்த் சாமி.. வைரலாகும் போஸ்டர்!!

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ‘கஸ்டடி’ திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், […]Read More

cinema Indian cinema Latest News News

கபடி.. கபடி.. ட்ரெண்டாகும் ‘#வாரிசு’படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து சமீபத்தில் ‘வாரிசு’ திரைப்படம் 50 நாட்களை கடந்துள்ளதாக ரசிகர்கள் […]Read More

cinema Indian cinema Latest News News

ராவணன் ஆட்சி…’ டிரெண்டிங்கில் சிம்புவின் ‘பத்து தல டீசர்!!

சிம்பு நடிப்பில் உருவான ‘பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. சிம்புவின் பின்னணி குரலில் வெளியாகி உள்ள இந்த டீசரின் காட்சிகள் அதிரடி ஆக உள்ளன என்பதும் ஆக்சன் காட்சிகள் ரசிகர்களுக்கு சரியான விருந்தளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆவேசமாக தோன்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

உதயநிதி ஸ்டாலின் ‘கண்ணை நம்பாதே’ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!!

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ‘ இப்படத்தின் டிரைலர் சில […]Read More

cinema Indian cinema Latest News News

‘உங்கள் உற்சாகத்தை புரிந்துகொள்ள முடிகிறது..’ வைரலாகும் வெங்கட் பிரபு டுவீட்..

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு நாக சைதன்யா ரசிகர்களுக்கு அப்டேட் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அன்புள்ள […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !