cinema Indian cinema Latest News News

பணம் கையில் வந்தால்தான் நிஜம்.. அதற்கு முன் கனவு காணாதீர்கள்.. ரசிகர்களுக்கு செல்வராகவன்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய […]Read More

cinema Indian cinema Latest News News

வைரலாகும் ‘அயலி’ அபி நட்சத்திராவின் ‘#பார்வை’ ஆல்பம் பாடல்!

‘பிஸ்கோத்’, ‘காசேதான் கடவுளடா’ ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ் பிரதாப் இசையில் உருவாகி இருக்கும் வீடியோ இசை ஆல்பம் ‘பார்வை’. இந்த பாடலை பாடலாசிரியர் அருண் பாரதி எழுத, பாடகி எம். எம். மானஸி மற்றும் பாடகர் சாய் விக்னேஷ் இணைந்து பாடியுள்ளனர். ‘அயலி’ இணையத் தொடர் மூலம் பிரபலமான நடிகை அபி நட்சத்திரா நடிப்பில் இந்த தனிப்பாடல் உருவாகியுள்ளது. இந்தப் பாடலுக்கான காணொளியை பிரசாந்த் ராமன் இயக்கியிருக்கிறார். ஈஸ்வரன் கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த ஆல்பத்தை […]Read More

cinema Indian cinema Latest News News

புஷ்பா 2 படத்தில் இணையும் சாய் பல்லவி?.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘புஷ்பா’. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 […]Read More

cinema Indian cinema Latest News News

கவின் நடித்த ‘#டாடா’ படத்தின் OTT ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபல OTTநிறுவனம்!!

கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் ‘டாடா’. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பார்த்த திரையுலகினர் பலரும் படக்குழுவிற்கு தங்களின் பாராட்டுக்களை சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘டாடா’ […]Read More

cinema Indian cinema Latest News News

ஜெயம் ரவி நடிக்கும் ‘#அகிலன்’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ!!

பூலோகம் பட இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் அகிலன். பூலோகம் திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பிரியா பவானி ஷங்கர், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.. துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு! ‘STR48’ அப்டேட்!ட்ரெண்டிங்கில் ‘STR48’ அப்டேட்!

சிறுவயதில் க்யூட்டாக வசனம் பேசி அசத்தி, வாலிப வயதில் பல பெண் ரசிகர்களை பெற்றவர் சிம்பு. பல ரொமாண்டிக் படங்களில் நடித்த இவர், வெந்து தணிந்தது காடு படம் மூலம் கம்-பேக் கொடுத்தார். செப்டம்பர் 2022 இல் வெந்து தணிந்தது காடு பகுதி I: தி கிண்ட்லிங் படத்தின் புரமோஷன்களுக்காக கலாட்டா பிளஸ் நேர்காணலில் பங்கேற்ற சிம்பு , முற்றிலும் வித்தியாசமான மற்றும் புதிய கதாபாத்திரங்களை எப்படி செய்ய விரும்புகிறார் என்பதைப் பற்றி பேசுகிறார். அவன் சொல்கிறான்,”நான் […]Read More

cinema Indian cinema Latest News News

பிரமாஸ்திரா- 2 படப்பிடிப்பு எப்போது..? ரன்பீர் கபூர் கொடுத்த அப்டேட்..

‘ஏ தில் கே முஸ்கில்’ படத்தை தொடர்ந்து ஆலியாபட், ரன்பீர் கபூர் இணைந்து நடித்த திரைப்படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரன்பீர் கபூர் பிரமாஸ்திரா -2 படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். […]Read More

Uncategorized

பிரியங்கா சோப்ரா நடித்த ‘குளோபல் ஸ்பை சீரிஸ் சீட்டடெல்’ திரைப்படத்தின் டிரெய்லர் இதோ!!

அமேசான் ஸ்டூடியோ மற்றும் ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO இணைந்து வெளியிடும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இந்த இணையத் தொடர் ஏப்ரல் 28 அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாகத் திரையிடப்படுகிறது கால்வர் சிட்டி, கலிபோர்னியா—மார்ச் 6, 2023— பிரைம் வீடியோ, அடுத்து வரவிருக்கும் ஸ்பை-த்ரில்லர் சீட்டடெல் காவியத் தொடரின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை முதல் முதலாக இன்று வெளியிட்டது. இந்த அதிரடியான குளோபல் ஸ்பை சீரிஸின் ஆறு எபிசோடுகள் அடங்கிய முதல் சீசன், ஏப்ரல் 28 ஆம் தேதியன்று, இரண்டு […]Read More

cinema Indian cinema Latest News News

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படப்பிடிப்பு தொடங்கியது….

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படம் தமிழில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ள இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. லால் சலாம் படத்தின் வழக்கமான படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. முதல் ஷெட்யூல் இன்னும் ஒரு வாரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஷெட்யூல் இன்று தொடங்கும் நிலையில், பிரபல கிரிக்கெட் லீக்கில் பங்கேற்பதற்காக முன்னணி நடிகர்கள் வார இறுதியில் படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுப்பார்கள். இந்த படத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

என்னால் நம்ப முடியவில்லை.. அஜித் ரசிகர்களுக்கு நன்றி.. வைரலாகும் பரத்வாஜ் டுவிட்!!

அஜித் நடிப்பில் 1998ம் ஆண்டு வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். இயக்குனர் சரண் இயக்கியிருந்த இப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது. மேலும் அஜித்தின் திரைப்பயணத்தில் காதல் மன்னன் திரைப்படம் ஒரு மையில் கல்லாக அமைந்தது. இதனை தொடர்ந்து சரணின் பல படங்களுக்கு பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார். அதன்பின்னர் சரண்-அஜித்-பரத்வாஜ் கூட்டணியில் வெளியான அமர்களம், அட்டகாசம், அசல் உள்ளிட்ட படங்கள் வெளியாகி திரையுலகில் வசூல் ரீதியாகவும் விமர்சன […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !