cinema Indian cinema Latest News News

வைரலாகும் இந்தியன் -2 படத்தின் புதிய BST போட்டோ!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். […]Read More

cinema Indian cinema Latest News News

மைக்கை வீசிட்டு கிளம்பிடுவேன்’ – விடுதலை பட விழாவில் கடுப்பான இளையராஜா!

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விடுதலை’. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் கவுதம் மேனன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகவுள்ள நிலையில், முதல் பாகத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (08.03.2023) நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், இளையராஜா, விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் […]Read More

cinema Indian cinema Latest News News

‘பொன்னியின் செல்வன் – 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் முதல் பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான  ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்து  வசூல் சாதனையில் முதல் இடத்துக்கு முன்னேறியது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் சங்க கட்டிடத்தில் விஜயகாந்துக்கு பாராட்டு விழா – நடிகர் விஷால் பேட்டி!!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படம் மார்க் ஆண்டனி. இதில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். ரித்து வர்மா, அபிநயா ஆகியோரும் நடிக்கின்றனர். சென்னையில் நடந்த மார்க் ஆண்டனி பட விழாவில் விஷால் பங்கேற்று பேசும்போது, “ரசிகர்களின் சிரிப்பு, கைதட்டலுக்காகவே சினிமாவில் உழைக்கிறேன். 38 நாட்கள் வலியோடு சண்டை காட்சியில் நடித்தேன். உங்களை பார்க்கும்போது வலி பறந்துபோனது. நான் பிரமிப்பாக பார்க்கும் பெண் எனது அம்மாதான். எல்லா புதுமுக நடிகர்-நடிகைகளுக்கும் பொறுமை இருக்க வேண்டும். வாய்ப்பு […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில்வெற்றிமாறனின் ‘#விடுதலை’ பட டிரெய்லர்!!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று (மார்ச் 8) மாலை வெளியானது. ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘விடுதலை’. இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடம் கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31ஆம் தேதி திரையரங்கில் வெளியாக […]Read More

cinema Indian cinema Latest News News

இரட்டை குழந்தைகளுடன் விமான நிலையம் வந்த விக்னேஷ் சிவன் !! வைரலாகும் போட்டோ

குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.திரைப்பட இயக்குநா் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா திருமணம் கடந்தாண்டு ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 4-ஆவது மாதத்திலேயே தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் – நயன் ஜோடி அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவா்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளானது. இதுவரை நயன்தாரா – விக்னேஷ் சிவம் ஜோடி எந்த […]Read More

cinema Indian cinema Latest News News

ஆஸ்கர் விருதுக்கு வாக்களித்த சூர்யா!வைரலாகும் ட்வீட்!!

ஆஸ்கர் விருதுக்கான வாக்கை செலுத்தியுள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். 95-வது ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்முறை ஆஸ்கர் விருதிற்கான ’ஒரிஜினல் பாடல்’ பிரிவின் இறுதிப்பட்டியலில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டுக்கூத்து’ பாடல் இடம் பெற்றள்ளது. பலரும் இப்பாடலுக்கு ஆஸ்கர் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளனர். மேலும், ஆஸ்கர் விருதின் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் பெறும் வாக்குகளும் விருதிற்கான தகுதியில் ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படும். இந்நிலையில், விருதிற்கான தன் வாக்கை செலுத்தியுள்ளதாக நடிகர் […]Read More

cinema Indian cinema Latest News News

விஷாலின் ’மார்க் ஆண்டனி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. சிம்பு சரியாக ஒத்துழைக்காததால்தான் இந்தப் படம் தோல்வியைடந்ததாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் குற்றம்சாட்டினார். அதனையடுத்து, தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் விஷாலுடன் கைகோர்த்துள்ளார். ‘மார்க் ஆண்டனி’ […]Read More

cinema Indian cinema Latest News News

‘போட்டோ எடுத்துட்டு போ பா..’ ரசிகருடன் fun செய்த #JrNTR!

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம ராஜு கதாபாத்திரத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

“யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துகொண்டே செல்வர்” – நடிகர் கமல்ஹாசன்!!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் பெண்களின் வளர்ச்சியையும் சாதனைகளையும் கொண்டாடும் விதமாக அனுசரிக்கப்படுகிறது. ஆணுக்கு சரிநிகர் சமமாக அனைத்து பணிகளிலும் பெண்களும் ஈடுபட்டு அசத்துகிறார்கள். ஏர் முனை தொடங்கி போர் முனை வரையிலும் பெண்கள் கால் பதிக்காத இடமே இல்லை என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு சமூகத்திலும், குடும்பத்திலும் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலவைர்களும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !