cinema Indian cinema Latest News News

சாக்லேட் தடவிய கத்தியுடன் விஜய்.. டைட்ட்டில் – ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் […]Read More

Uncategorized

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடத்திய முதல் சுயமரியாதை திருமணம் !!!

*மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முன்னிலையில் ரசிகர் மன்ற பொதுச்செயலாளருக்கு நடைபெற்ற சுயமரியாதை திருமணம் !! * மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் J குமரன் அவர்கள் சாதி மதம் கடந்து சுயமரியாதை செய்துள்ளார். இத்திருமணம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முன்னிலையில் இன்று காலை சென்னையில் நடைபெற்றது. உலகில் சாதி மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம். அன்பை பரப்புவோம் இதை ரசிகர்களிடத்தில் பரப்பி, அன்புக்கு வடிவமாக அனைவராலும் விரும்பப்படும் […]Read More

Uncategorized

வீடியோ வெளியிட்டு கே.விஸ்வநாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா…

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கே.விஸ்வநாத் ஐதராபாத் இல்லத்தில் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை இயக்கியும், குருதிப்புனல், முகவரி, […]Read More

Uncategorized

படக்குழுவினரை படம் பிடித்த விஜய்.. வைரலாகும் வீடியோ!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் […]Read More

cinema Indian cinema Latest News News

கிங் ஆஃப் கோதா:இரண்டாவது போஸ்டரில் துல்கர் சல்மானின் கேங்ஸ்டர் லுக் !!

துல்கர் சல்மான்’கிங் ஆஃப் கோதா’ படத்தின் அடுத்த தலைப்பு தென் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். ரொமான்ஸ், ஆக்ஷன் என எந்த வகையிலும் ஆணித்தரமாகத் தெரிந்த நடிகர், இப்படத்தில் தனது கேங்க்ஸ்டர் அவதாரத்தால் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இப்போது, ​​​​தயாரிப்பாளர்கள் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர் மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியையும் அறிவித்தனர். தயாரிப்பாளர்கள் ட்விட்டரில் துல்கர் சல்மானின் இரண்டாவது பார்வையை கிங் ஆஃப் கோதாவிலிருந்து பகிர்ந்து கொண்டனர். அவர் ஒரு கோபமான இளைஞனைப் போலவும், காரின் […]Read More

cinema Indian cinema Latest News News

சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி நடித்த மைக்கேல் திரைப்பட ட்விட்டர் விமர்சனம்!!

சுந்தீப் கிஷன்ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய மைக்கேல் என்ற பான் இந்தியா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியான மைக்கேல் சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். இறுக்கமான திரைக்கதை, இதுவரை பார்த்திராத காட்சிகள் மற்றும் படத்தில் சந்தீப் கிஷனின் மிகப்பெரிய மாற்றம் ஆகியவற்றிற்காக இந்த வெள்ளிக்கிழமையன்று நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தின் முக்கிய ப்ளஸ் பாயிண்ட் கதாபாத்திரங்களில் பலம் தெரிகிறது. “முதல் பாதியின் ஒவ்வொரு பிரேமும் ஒரு கலை ஹாலிவுட் காதல் […]Read More

cinema Indian cinema Latest News News

அக்கரயில நிக்கிறவன எட்டுது நம்ம சத்தம்.. இணையத்தை ஆக்கிரமிக்கும் சிம்பு பட பாடல்!!

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு […]Read More

cinema Indian cinema Latest News News

அடுத்த பாடலை வெளியிட்ட சமந்தாவின் சாகுந்தலம் படக்குழு!!

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. சாகுந்தலம் படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘ஏலேலோ ஏலேலோ’ பாடலின் […]Read More

cinema Indian cinema Latest News News

வைரலாகும் ‘பத்து தல’ கிளிம்ப்ஸ் வீடியோ.. எகிறும் எதிர்பார்ப்பு..

‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் வெளியாகும் #வாரிசு திரைப்படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் வசூலில் ரூ.250 […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !