cinema Indian cinema Latest News News

பிக் பாஸ் #ஆரி நடிக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

‘அலேகா’, உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வரும் ஆரியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’கண்மணி பாப்பா’ படத்தினை இயக்கிய மணி வர்மன் இப்படத்தினை இயக்குகிறார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர்கள் பாக்யராஜ், அமீர், அருண்ராஜா காமராஜ், சிவி குமார் உள்ளிட்டவர்கள் ஆரியை இப்படத்திற்காக வாழ்த்தியுள்ளார்கள். அஞ்சுக்குமார் நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஏ.எஸ் புரொடொக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், இன்று ஊட்டியில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதனை, ஆரி உற்சாகமுடன் தெரிவித்துள்ளார்.Read More

cinema Indian cinema Latest News News

சமந்தா, நயன்தாராவின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ புதிய போட்டோஸ்!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் சற்று முன் பதிவு செய்துள்ளார். விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அடுத்த […]Read More

cinema Indian cinema Latest News News

சினிமாவில் அறிமுகமாகும் பா.ரஞ்சித் மனைவி !! ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. இரஞ்சித், கடைசியாக நடிகர் ஆர்யாவை வைத்து ‘சார்ட்டா பரம்பரை’ படத்தை இயக்கியிருந்தார். நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், பெரும் வெற்றிபெற்று விமர்சன ரீதியாக பலரது பாராட்டுகளைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் நடிக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை இயக்கிவருகிறார். முழுக்க முழுக்க காதல் பிண்ணனி வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுவருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

‘SK20’ படத்தில் இணையும் அனிதா சம்பத்?வெளியான புதிய அப்டேட்!

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்திலும், இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் அயலான் படத்திலும் நடித்துமுடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணியில் உள்ளது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தாக இயக்குநர் அனுதீப் இயக்கம் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘எஸ்.கே 20’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !