cinema Indian cinema Latest News News

ஃபேண்டஸி திரைப்படத்தில் கடல் கன்னியாக மாறும் ஆண்ட்ரியா!

தமிழ் சினிமாவில் பாடல், நடிப்பு இரண்டிலும் அசத்தி வரும் ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக இயக்குநர் தினேஷ் செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.  இவர் ‘கத்தி கப்பல்’, ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை’, ‘துப்பாக்கி முனை’ ஆகிய படங்கள் இயக்கியுள்ளார். பேண்டஸி படமாக உருவாகும் இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கடல் கன்னியாக நடிக்கவுள்ளார். சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா கடல் கன்னி கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியிருந்த  நிலையில் அதைப் பார்த்து படக்குழு, இப்படத்தில்  கடல் கன்னியாக நடிக்க இவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.  படத்தின் முக்கிய […]Read More

cinema Indian cinema Latest News News

பொங்கல் பண்டியகையொட்டி வெளியாகும் சதீஷின் ‘நாய் சேகர்’!

நகைச்சுவை நடிகர் சதீஷ் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷோர் இயக்கத்தில ’நாய் சேகர்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக ‘குக் வித் கோமாளி’ பவித்ரா லக்‌ஷ்மி நடித்துள்ளார். கடந்த ஆண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் டீசரும் பாடல்களும் வெளியாகி கவனம் ஈர்த்தன. நாயின் அனைத்து குணங்களும் மனிதனுக்கும், மனிதனின் குணங்கள் நாய்க்கும் சென்றால் எப்படியிருக்கும் என்பதையே படமாக உருவாக்கியுள்ளார்கள் என்பதை டீசர் உணர்த்தியது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் […]Read More

cinema Indian cinema Latest News News

இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா பரவலின் மூன்றாவது அலை காரணமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா வேகமாக அதிகரித்து வருவதால் பொதுமக்களும் பிரபலங்களும் பாதிப்படைந்து வருகின்றனர். சமீபத்தில், பாடகர் சோனு நிகாம், நடிகர் மகேஷ் பாபு உள்ளிட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஷங்கரின் ‘ஈரம்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான தமன் தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். ஷங்கர் தற்போது இயக்கி வரும் ‘ராம் சரண் 15’, வம்சி பைடிப்பள்ளியின் ‘விஜய் 66’ படத்தில் தமன்தான் […]Read More

cinema Indian cinema Latest News News

இரு வேடங்களில் நடிக்கும் ஜெயம் ரவி… எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ‘JR28’ லேட்டஸ்ட் அப்டேட்

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி அடுத்தாக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான ‘பூலோகம்’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைத்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்காலிகமாக ‘ஜே.ஆர் 28’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி இரு வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் நிமிர்ந்து […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷின் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்

ஹாலிவுட்டில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கிரே மேன்’ திரைப்படம், வரும் ஜூலை மாதம் நெட்பிளிக்ஸில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள், அடுத்ததாக ‘தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றனர். இந்தப் படத்தை பிரபல ஓ.டி.டி. தளமான நெட்பிளிக்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது.‘தி கிரே மேன்’ திரைப்படத்தில் நடிகர் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !