cinema Indian cinema Latest News News

#UddJaaPrindey: பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே காதல் பாடல்!

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடித்துள்ள ராதே ஷ்யாம், உத் ஜா பிரிண்டே படத்தின் சமீபத்திய பாடல் இறுதியாக வெளியிடப்பட்டது. இன்ஸ்டாகிராமில் செய்தியைப் பகிர்ந்து கொண்ட பாகுபலி நட்சத்திரம், “விக்ரமாதித்யாவைப் போல வாழ்க்கையை நேசி! #சஞ்சாரி மூலம் அவரை நன்கு தெரிந்துகொள்ளுங்கள்”. அழகான நிலப்பரப்புகளுக்கு மத்தியில் சாகச நேரத்தை ரசிக்கும் இரு லீட்களும் இந்தப் பாடலில் உள்ளன. பீரியட் டிராமாவின் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் பாடலின் டீசரைக் கைவிட்டனர் மற்றும் ரசிகர்கள் அதற்கு அமோக ஒப்புதல் அளித்தனர். இந்தப் […]Read More

cinema Indian cinema Latest News News

#TriggerFirstLook: அதர்வா நடிக்கும் படத்துக்கு ‘ட்ரிக்கர்’ படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் !

தமிழில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகராகத் திகழ்ந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அதர்வா, அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனது தந்தைக்கு இணையாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ‘ட்ரிக்கர்’ படத்தின் டைட்டில் காரணம் குறித்து இயக்குநர் சாம் ஆண்டன் விளக்கம் அளித்துள்ளார். சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா […]Read More

cinema Indian cinema Latest News News

சமுத்திரக்கனி நடித்துள்ள பா.ரஞ்சித்தின் ‘#ரைட்டர்’ படத்தின் அசத்தலான ட்ரைலர்!

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமான பா. ரஞ்சித், ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அதனைத்தொடர்ந்து, தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற படத்தையும் தயாரித்து வெற்றி கண்டார். இதனைத் தொடர்ந்து சமுத்திரக்கனி நடிக்கும் ‘ரைட்டர்’ படத்தை கோல்டன் ரேஷியோ ஃபிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்துள்ளார்.  இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் தேவரகொண்டா நடித்த லிகர் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி!

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லிகர், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றான ஆகஸ்ட் 25, 2022 அன்று வெளியாகிறது. அனன்யா பாண்டே நடித்துள்ள படத்தின் முதல் காட்சி புத்தாண்டு 2022 ஸ்பெஷலாக டிசம்பர் 31 அன்று வெளியாகும்.   தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் லிகர் படத்தை பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் மற்றும் பாலிவுட் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்‌ஷன் இணைந்து தயாரிக்கிறது. படத்துக்கு ஒளிப்பதிவு […]Read More

cinema Indian cinema Latest News News

“ஜலபுல ஜங்கு” டான் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக்…!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம், கடந்த மாதம் ரிலீசாகி, ரசிகர்களின் பேராதரவுடன் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்தது.  இதுதவிர அயலான், டான் போன்ற படங்களிலும் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இவற்றுள் டான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ளார்.  […]Read More

cinema Indian cinema Latest News News

அனிருத் – ஜி.வி குரலில் சூர்யா நடிக்கும் ‘#ET’ படத்தின் பட்டைய கிளப்பும்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !