cinema Indian cinema Latest News News

பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகும் ஹிப்ஹாப் அதியின் ‘#அன்பறிவு’ படம் வெளியான புதிய

தமிழ் சினமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமானார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் ஆதி, அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கும் ‘அன்பறிவு’ படத்தில் நடித்துள்ளார். இதில் ஆதிக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார். நெப்போலியன், விதார்த், தீனா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யா ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் […]Read More

cinema Indian cinema Latest News News

“எதற்கும் துணிந்தவன்” படத்தின் முதல் பாடல் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் அடுத்தாண்டு […]Read More

cinema Indian cinema Latest News News

#Valimai Making Video :மாஸ் காட்டும் அஜித்தின் #வலிமை மேக்கிங் வீடியோ!

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படம் அடுத்தாண்டு பொங்கல் […]Read More

cinema Indian cinema Latest News News

ராணா டக்குபதியின் ஆக்ரோஷமான பீமலா நாயக்கின் புதிய டீசர் இதோ!

பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன், பீமலா நாயக் ராணா டக்குபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு சுவாரஸ்யமான போஸ்டருக்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் ராணா டக்குபதியின் டேனியல் சேகர் கதாபாத்திரத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர், மேலும் அது ஒவ்வொரு பிட் தீவிரமாகவும் தெரிகிறது. பவன் கல்யாண் போலீஸ் வேடத்தில் நடித்துள்ள இந்த டயலாக் ப்ரோமோ அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணா ஒரு பணக்கார மற்றும் ஆக்ரோஷமான பையனாக பார்க்க முடியும். டீசரை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தயாரிப்பாளர்கள், “எங்கள் ராகிங் டேனியல் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !