cinema Indian cinema Latest News News

நாக ஷௌர்யாவின் லக்ஷ்யா படத்தின் வேற லெவல் போஸ்டர் !

சந்தோஷ் ஜாகர்லாபுடி இயக்கியுள்ள இந்த விளையாட்டு நாடகம் நவம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளை அலங்கரிக்கிறது. படம் கண்டிப்பாக தனி வெளியீட்டின் நன்மையைக் கொண்டிருக்கும். இளம் ஹீரோ தனது மிருகமாகத் தோன்றும் அறிவிப்பு போஸ்டரில் தனது சட்டையில்லா போஸுடன் வெப்பநிலையை உயர்த்துகிறார். பழங்கால விளையாட்டு வில்வித்தை அடிப்படையிலான படத்தில் ஒரு வில்லாளரின் பாத்திரத்தை சித்தரிக்க ஷurரியா தசைகள், வாஷ்போர்டு ஏபிஎஸ் மற்றும் சிக்ஸ் பேக் உடலைப் பெற்றார். இந்தப் படத்துக்கான அவரது கடின உழைப்பு போஸ்டரில் தெளிவாகத் […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபுதேவாவின் புதிய படத்தின் முக்கியா அப்டேட் !

அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகும் படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. முழுநீள ஆக்க்ஷன் படமாக உருவாகவுள்ள இப்படத்தை, ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார். ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார்.  இன்னும் […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் தேவரகொண்டா படத்தில் மைக் டைசன்! வெளியான மாஸ் வீடியோ !

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் லிகர். விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, கெட்டப் ஶ்ரீனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த படத்தில் உலக புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்திய படம் ஒன்றில் இவர் நடிப்பது இதுவே […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !