Tags : movie update

cinema Indian cinema Latest News News

விநாயகர் சதுர்த்தியில் ருத்ர தாண்டவம் முதல் சிங்கிள் ரிலீஸ்!

திரௌபதி இயக்குனர் மோகன் ஜி எழுதி இயக்கியுள்ள இரண்டாவது படம் “ருத்ர தாண்டவம்”. இந்த படத்தில் திரௌபதியில் நடித்த ரிச்சர்டே நாயகனாக நடித்துள்ளார். வில்லன் கதாப்பாத்திரத்தில் இயக்குனர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இந்த படத்தில் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 10 அன்று அம்மாடி என்ற முதல் பாடல் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Read More

cinema Latest News News Tamil cinema

‘அண்ணாத்த’ ஷூட்டிங்! புதிய அப்டேட்!

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட்டது. பின்னர் சென்னை திரும்பிய படக்குழு, நீண்ட ஓய்வுக்குப் பிறகு சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கியது. சென்னை படப்பிடிப்பை நிறைவு செய்த ‘அண்ணாத்த’ படக்குழு, மீண்டும் ஹைதராபாத் விரைந்தது. ஹைதராபாத் படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா […]Read More

cinema Indian cinema Latest News News

ஆனந்தின் ஸ்ரீதேவி சோடா மையத்தின் டிரெய்லர் இதோ….

சுதீர் பாபுவின் ஸ்ரீதேவி சோடா மையத்தின் டிரெய்லரை சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று காலை வெளியிட்டார். டிரெய்லர் 2.32 நிமிடங்கள் ஓடுகிறது, மேலும் இது திரைப்படத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய சரியான கருத்தை அளிக்கிறது. டிரெய்லர் உணர்ச்சிகரமான, ரசி, உணர்வு மற்றும் காதல் காட்சிகளின் காக்டெய்ல்.  சுதீர் பாபு சிறைக்குள் நுழைந்ததும், சிறை தண்டனை அனுபவித்ததற்கான காரணத்தை சக ஜெயில்பேர்டுகள் அவரிடம் விசாரித்ததும் தொடங்குகிறது. 70 எம்எம் என்டர்டெயின்மென்ட் பேனரில் விஜய் சில்லா மற்றும் சசி […]Read More

cinema Indian cinema Latest News News

தல அஜித்தின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் இதை எச்.வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. வலிமை படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர். இதனிடையே அஜித்தின் 61-வது படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. அதன்படி இப்படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். ஏற்கனவே அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத், இப்படத்தின் மூலம் […]Read More

cinema Indian cinema Latest News News

‘ஆயிரத்தில் ஒருவன்’ விளம்பரத்திற்காக பொய் சொன்னேன்!” – செல்வராகவன் சர்ச்சை ட்வீட்!

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. வித்தியாசமான முயற்சியில் எடுக்கப்பட்ட இப்படம், வெளியானபோது வசூல் ரீதியாகக் கடும் பின்னடைவைச் சந்தித்தது. பின்னர் சமூக வலைதளங்களின் பயன்பாடு பரவலான பிறகு இப்படத்தின் பிரம்மாண்டத்தை உணர்ந்த ரசிகர்கள், இன்றளவும் இப்படத்தைக் கொண்டாடிவருகின்றனர். இந்த ஏகோபித்த ஆதரவைக் கண்ட இயக்குநர் செல்வராகவன், இப்படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்;  மேலும், […]Read More

cinema Indian cinema Latest News News

‘சாணிக் காயிதம்’ படத்தின் முக்கிய அப்டேட் இதோ !

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன், ‘சாணிக் காயிதம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து […]Read More

cinema Indian cinema Latest News News

‘#RRR’ படப்பிடிப்பு நிறைவு….கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு !

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாக்கி உள்ளனர். இந்நிலையில், உக்ரைன் நாட்டில் நடைபெற்று வந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.  இப்படம் வருகிற அக்டோபர் மாதம் […]Read More

cinema Indian cinema Latest News News

சைதன்யா, சாய் பல்லவியின் ‘#Lovestory’ ரிலீஸ் தேதி…

நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் திரைப்படமான ‘காதல் கதை’ செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது ஆனால் தொற்றுநோய் மற்றும் லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டது. சைதன்யா இன்ஸ்டாகிராமில் புதன்கிழமை அறிவிப்பை வெளியிட்டார்.  படத்தில் இருந்து ஒரு ஸ்டில் பதிவேற்றிய அவர், “இந்த விநாயகா சைத்வி கூடுதல் சிறப்பு. #உங்களுக்கு அருகில் உள்ள திரையரங்குகளில் […]Read More

cinema Gossip Latest News News

‘பொன்னியின் செல்வன்’ அப்டேட்: யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள்?

‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் பல்வேறு மொழிகளில் இருந்தும் முன்னணி நடிகர்-நடிகைகள் நடித்து வருகின்றனர். ரூ.800 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. தற்போது அதற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம் என்பது குறித்த […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !