Tags : InandoutCinema

Business cinema Indian cinema Latest News

தருண் சுதிர் #D56 படத்தின் சூப்பர் அப்டேட் !!

சாலஞ்சிங் ஸ்டார் தர்ஷனுடன் அடுத்த படம் மீண்டும் புகழைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர் தருண் சுதிர். தர்ஷனின் கடைசிப் படமான கிராந்தியின் டீம் ஹிட் என்று கூறி, ரூ. 100 கோடி கிளப்பில் நுழைந்தாலும், தொழில்துறையினர் இதை நிராகரித்து, எண்கள் சேர்க்கவில்லை என்று கூறுகிறார்கள். உண்மையில், ஹார்ட்கோர் தர்ஷன் ரசிகர்கள் கூட, இசையமைப்பாளர்-இயக்குனர் ஹரிகிருஷ்ணா போன்ற அவரது நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் வேலை செய்வதை நிறுத்துமாறும், அவரது ஸ்கிரிப்ட் தேர்வில் […]Read More

cinema Indian cinema Latest News News

சமந்தா ரூத் பிரபுவின் புராண நாடகம் #சாகுந்தலம் பிக் அப்டேட்!!

சாகுந்தலம் நடித்தார்சமந்தா ரூத் பிரபுஇப்போது ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சாகுந்தலம் படத்தின் ரிலீஸ் தேதிக்கு பத்து நாட்களுக்கு முன்னதாக, படத்தின் தயாரிப்பாளர்கள் புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். “# சாகுந்தலம் ஏப்ரல் 14 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில்” என்று தயாரிப்பாளர்கள் ஒரு புதிய போஸ்டருடன் ட்வீட் செய்துள்ளனர், இது மூச்சடைக்கக்கூடியதாகத் தெரிகிறது. குணசேகர் இயக்குகிறார். சாகுந்தலம்துஷ்யந்தனின் புரு வம்சத்தின் ஆடம்பரம் மற்றும் ஆடம்பரமான காஷ்யப கனுமாலுவில் (காஷ்மீர்) அமைக்கப்பட்ட ஒரு […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் விஜய்யின் லியோ தீம் மியூசிக் !! வீடியோவை வெளியிட்ட அனிருத்!

விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோவில் அனிருத்தின் இசையில் அமைந்த லியோ படத்தின் பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த பாடலின் வரிகள் அணைத்தும் ஆங்கிலத்தில் அமைந்திருந்தன.இந்நிலையில் இந்த பாடலின் உருவாக்க வீடியோவை இப்போது அனிருத் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.Read More

cinema Indian cinema Latest News News

மாணவன் டூ அப்பா.. கவின் நடித்த ‘#டாடா’ – படம் எப்படி இருக்கிறது?

லிப்ட் திரைப்படத்தை தொடர்ந்து DaDa திரைப்படத்தில் கவின் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கி அறிமுகமாகியுள்ளார். இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ், ‘முதலும் நீ முடிவு நீ’ ஹரிஷ் மற்றும் கே.பாக்யராஜ், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.தற்போதைய சூழலில் இருக்கும் ஒரு இளைஞனின் பின்னணியில் DaDa திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. கல்லூரி மாணவன் தொடங்கி, பொறுப்பான அப்பாவாக மாறும் தருணம் வரை காட்சிகள் இடம்பெறுகின்றன.படத்தின் நாயகன் கவின் […]Read More

cinema Indian cinema Latest News News

“எல்லா இடமும் நம்ம சத்தம் தான்..” மில்லியன் பார்வையாளர்களை கடந்த சிம்பு பட

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் […]Read More

cinema Indian cinema Latest News News

சந்திரமுகி 2: இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இணைந்த கங்கனா ரனாவத்!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. தற்போது ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் இப்படம் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, […]Read More

cinema Indian cinema Latest News News

‘வால்டேர் வீரய்யா’ ஓடிடி ரிலீஸ் எப்போது..? வெளியான அறிவிப்பு..

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் ‘வால்டேர் வீரய்யா’. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கியிருந்தார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தனர். இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்தார். இப்படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘வால்டேர் வீரய்யா’ […]Read More

cinema Indian cinema Latest News News

விரைவில் வெளியாகும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’.. வைரலாகும் போஸ்டர்..

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் வேலைகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

இளையராஜா இசையில் பாடிய தனுஷ்…வைரலாகும் ப்ரோமோ வீடியோ!!

காமெடி நடிகர் சூரி, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‛விடுதலை’. வெற்றிமாறன் இயக்கி உள்ளார். சிறப்பு வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க, முக்கிய வேடத்தில் கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் விடுதலை படத்திலிருந்து முதல்பாடலாக ‘ஒன்னோட நடந்தா’ என்ற பாடலை பிப்., 8ம் தேதி வெளியிடுகின்றனர். இதை நடிகர் தனுஷ் பாடி […]Read More

cinema Indian cinema Latest News News

‘கீதா கோவிந்தம்’ பட இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா!!

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றியால் இந்தியா முழுவதும் அறியப்பட்ட விஜய் தேவரகொண்டா, பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் ‘குஷி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவிகிதம் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா ‘கீதா கோவிந்தம்’ பட இயக்குனருடன் மீண்டும் இணைந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குனர் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !