பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
ட்ரெண்டிங்கில் விஜய்யின் லியோ தீம் மியூசிக் !! வீடியோவை வெளியிட்ட அனிருத்!

விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோவில் அனிருத்தின் இசையில் அமைந்த லியோ படத்தின் பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த பாடலின் வரிகள் அணைத்தும் ஆங்கிலத்தில் அமைந்திருந்தன.இந்நிலையில் இந்த பாடலின் உருவாக்க வீடியோவை இப்போது அனிருத் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.