Tags : InandoutCinema

cinema Indian cinema Latest News News

பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயனின் அடுத்த படம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். தற்காலிகமாக ‘எஸ்கே21’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் ‘எஸ்கே21’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதாக படக்குழு வெளியிட்ட வீடியோ ரசிகர்களை […]Read More

cinema Indian cinema Latest News News

ஹனுமான் : தேஜா சஜ்ஜா, பிரசாந்த் வர்மாவின் சூப்பர் ஹீரோ படத்தின் வெளியீடு

ஹனுமான் , தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளிவரவிருக்கும் பான்-இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படம் அதன் முதல் டீஸர் வெளியானதில் இருந்தே பேசப்பட்டு வருகிறது. தேஜா சஜ்ஜா ஒரு வான ரத்தினத்தின் மூலம் ஹனுமானின் சக்தியை எவ்வாறு பெறுகிறார் என்பதை டீஸர் காட்டுகிறது. தங்களின் சிறந்ததைக் கொடுக்க பெரும் அழுத்தம் இருப்பதை அறிந்த ஹனுமான் தயாரிப்பாளர்கள் வெளியீட்டை தாமதப்படுத்த முடிவு செய்துள்ளனர்.  ஹனுமான் படத்தின் தயாரிப்பாளர்கள் புதிய வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளனர். “இதயத்திலிருந்து இதயம் வரை, நீங்கள் பெரிய […]Read More

cinema Indian cinema Latest News News

இசைஞானி இளையராஜாவை சந்தித்த, “மியூசிக் ஸ்கூல்” திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மற்றும்

இளையராஜாவின் இசையில் உருவாகும் பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்” படத்தின் வெளியீட்டை ஒட்டி, இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை ஸ்ரேயா சரண் இருவரும் இன்று சென்னையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர். யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் உலகம் முழுதும் 12 மே 2023 அன்று வெளியாகிறது. இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய […]Read More

cinema Indian cinema Latest News News

‘சொப்பன சுந்தரி’ முதல் ‘விடுதலை 1’ வரை!! இந்த வர OTT திரைப்பட

இது வார இறுதி மற்றும் சில சுவாரஸ்யமான திரைப்படங்களைப் பார்க்க வேண்டிய நேரம். இந்த வாரம் பல சுவாரஸ்யமான மற்றும் பிளாக்பஸ்டர் படங்கள் வெளியாகின்றன, மேலும் இது திரைப்பட ஆர்வலர்களுக்கு இடைவிடாத பொழுதுபோக்கு வார இறுதியாக இருக்கும். தெற்கில் இருந்து, பல பரபரப்பான திரைப்படங்களான பலனா அப்பாயி பாலனா அம்மாயி, மற்றும் பாத்து தாலா போன்றவை இந்த வாரம் OTT தளங்களில் வெளியாகியுள்ளன. இந்தத் திரைப்படங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் திரையரங்குகளில் பார்க்கத் தவறினால், இப்போது உங்கள் வீட்டிலிருந்து பார்க்கலாம்.  OTT […]Read More

cinema Indian cinema Latest News News

ஜிவி பிரகாஷுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் மோஷன் போஸ்டர்!!

இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ளார். இப்படத்தை ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மேலும் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் ஃபேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை […]Read More

cinema Indian cinema Latest News News

ரஜினிகாந்த் நடிக்கும் #ஜெயிலர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தில் வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோரின் தோற்ற புகைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் சேதுபதி நடிக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!!

யாதும் ஊரே யாவரும் கேளிர் இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம், இத்திரைப்படம் இவரின் 33வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் இசக்கி துரை தயாரிக்க, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்ன.. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் வரும் மே […]Read More

cinema Indian cinema Latest News News

#புஷ்பா பட நடிகருடன் இணைந்த செல்வராகவன்!!வெளியான சூப்பர் அப்டேட்!!

2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதன்பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் மும்முரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய […]Read More

cinema Indian cinema Latest News News

3டியில் வெளியாகும் ஆதிபுருஷ் டிரைலர்! வெளியான சூப்பர் அப்டேட்!!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிரைலர் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது. பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடித்துள்ளார் பிரபாஸ். 2021 பிப்ரவரியில் […]Read More

cinema Indian cinema Latest News News

காத்திருந்தது போதும்.. புதிய அப்டேட்டுடன் களம் இறங்கும் ஜெயிலர் படக்குழு!!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !