Tags : InandoutCinema

cinema Indian cinema Latest News News

தி மனிதன்.. புதிய போஸ்டரை வெளியிட்டு லால் சலாம் பட அப்டேட் கொடுத்த

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 34 நாட்கள் நடைபெற்ற ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவயடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. ‘லால் […]Read More

cinema Indian cinema Latest News News

70 நாடுகளில் வெளியாகும் ஆதிபுருஷ் டிரைலர்! 

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம்  ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடித்துள்ளார் பிரபாஸ்.  2021 பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கியது. ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகவுள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பின் புதிய தகவல்!

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார். இப்படத்திற்கு ‘விடாமுயற்சி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விடமுயற்சியின் கீழ் ‘முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது’ என குறிப்பிடபட்டிருந்தது. இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 22ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளதாகவும், அஜித் நேபாள் மற்றும் பூட்டான் பைக் டூரை […]Read More

cinema Indian cinema Latest News News

மேன் படத்தின் படப்பிடிப்பை முடித்த ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா தொழிலதிபர் சோகேல் என்பவரை கடந்தாண்டு டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண விடியோ ‘லவ் ஷாதி டிராமா’ என்கிற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.   ஹன்சிகா தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். மேன்’ எனும் தமிழ்ப் படத்தின் படப்பினை […]Read More

cinema Indian cinema Latest News News

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட இராவண கோட்டம் பட பாடல்!!

இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்’. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் `இராவண கோட்டம்’ படத்தின் டைட்டில் டிராக் லிரிக்கல் பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். […]Read More

cinema Indian cinema Latest News News

உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் ‘கூடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

அறிமுக இயக்குனர் ஜோயல் விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கூடு’. இப்படத்தை ஸ்கைமூண் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எம்.கணேஷ் மற்றும் கண்ணன்.பி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் உண்மை சம்பவத்தை தழுவி உருவாகியிருக்கும் ‘கூடு’ படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் […]Read More

cinema Indian cinema Latest News News

வெளியானது ‘கஸ்டடி’ படத்தின் டிரைலர்; படக்குழுவினருக்கு ’சூர்யா’ வாழ்த்து!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் பெரும்பான்மையான படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதிலும், சமீபத்தில் சிம்புவை வைத்து அவர் இயக்கிய மாநாடு படம் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்தது. மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நாக சைதன்யா நடிக்கும் அவரது 22வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இந்த படத்திற்குத் ‘கஸ்டடி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு இளையராஜா மற்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்குழு!!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.Read More

cinema Indian cinema Latest News News

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆக்ஷனில் கலக்கும் நாக சைதன்யா கஸ்டடி ட்ரெய்லர் அவுட்!!

நாக சைதன்யாவின் 2023 ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம், கஸ்டடி, மே 12, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிட தயாராகிறது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் ஆக்‌ஷன்-எண்டர்டெய்னர் படத்தின் முதல் டீஸர் வெளியீட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்போது, ​​​​நாக சைதன்யா மற்றும் கிருத்தி ஷெட்டி நடித்துள்ள படத்தின் தயாரிப்பாளர்கள் ஒரு டிரெய்லரை வெளியிட்டுள்ளனர், அது பவர்-பேக் மற்றும் புதிரானதாகத் தெரிகிறது. கதாநாயகன் (நாக சைதன்யா) எதிரியை (அரவிந்த் ஸ்வாமி) காப்பாற்றுவதும், அவரை இறக்க விடாமல் செய்வதும் கதைக்களம் மிகவும் […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் த்ரிஷாவின் ‘தி ரோடு’ மேக்கிங் வீடியோ..!

நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘தி ரோட்’ படத்தின் மேக்கிங் விடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பின் த்ரிஷாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. தற்போது, லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடிப்பில் நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருக்கும் ‘தி ரோட்’ படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். பான் இந்திய திரைப்படமாக அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் நெடுஞ்சாலையில் நிகழும் கிரைம் திரில்லர் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !