Tags : InandoutCinema update
‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் அர்ஜுன் தாஸ். இவர் தற்போது வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தத இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் ‘அநீதி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து, அர்ஜுன் தாஸ், ‘மெளனகுரு’, ‘மகாமுனி’ போன்ற படங்களை இயக்கிய சாந்தகுமார் […]Read More
இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக ‘என்சி22’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், இதில் சரத்குமார், அரவிந்த் சாமி, வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]Read More
இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான எண்டேமால் ஷைன் இந்தியா எனும் நிறுவனம், நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் தயாரிக்கும் ‘ மாணிக்’ எனும் புதிய படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இரண்டு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டிருக்கிறது. எண்டேமால் ஷைன் இந்தியா நிறுவனம், நட் மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தங்களின் அடுத்த தயாரிப்பாக ‘மாணிக்’ […]Read More
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அருண்ராஜா காமராஜ் ’கனா’ உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். பாடலாசிரியராகவும் சில படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். இவருடைய மனைவி சிந்து கடந்த ஆண்டு கரோனாவால் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் திடீரென கரோனாவால் மறைந்த அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து குறித்துப் பேசும்போது ‘நீ எவ்வளவு […]Read More
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து ‘வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் […]Read More
காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏ1, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும். யுவன் சங்கர் ராஜா […]Read More
இயக்குனர் கவுதமன் ‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ போன்ற படங்களின் மூலம் பிரபலமடைந்தவர். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். இந்நிலையில், இந்த படத்திற்காக பாடலமைக்கும் பணியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் கவுதமன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள கவிஞர் வைரமுத்து இது […]Read More
இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது. ‘கட்டா குஸ்தி’ படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் ‘கட்டா குஸ்தி’ படத்தின் […]Read More
நடிகர் மம்மூட்டியுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் படங்களில் மட்டுமல்லாது பாலிவுட், மலையாளப் படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் தயாரான ஹிந்தி படங்களான ‘மேரி கிரிஸ்துமஸ்’, ‘மும்பைக்கார்’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளதாகவும் இப்படத்தை ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட படங்களை […]Read More
சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ தமிழ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன் 2012 முதல் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்நிலையில், அவர் நடிப்பில் உருவான புதிய தமிழ் படமான ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இப்படத்தில் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஏயு தயாரித்துள்ள இந்தப் படத்தினை […]Read More