Tags : InandoutCinema update

cinema Latest News News Tamil cinema

பிரபல ஓடிடியில் கசடதபற! பரபரப்பு அப்டேட்!.

ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன், ஜெய், மிர்ச்சி சிவா, சாந்தனு, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், கலையரசன், மற்றும் பலர் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கியுள்ள திரைப்படம் கசட தபற. இந்த படத்தில் நாய்கிகளாக ப்ரியா பவானி ஷங்கர், ரெஜினா கேஸண்ட்ரா, விஜயலட்சுமி , பிக்பாஸ் ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர். முன்னதாக கசட தபற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் வெளியானதுமே அது வழக்கமான ஆந்தாலஜி (Anthology) வகை படமாக இருக்குமோ என்ற எண்ணம் அனைவருக்கும் பரவலாக எழுந்தது. அதை […]Read More

cinema Latest News Tamil cinema

பிரபல சீரியல் நடிகர் வெங்கட் சுபா மரணம்!

நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம். கொரோனவால் மக்கள் பலர் மடிந்து வரும் நிலையில் திரைத்துறையிலும் இறப்புகள் அதிகம் ஏற்படுகிறது. இதில் சிலரின் இழப்பு தமிழ் சினிமாவுக்கே ஆக இழப்பாகவும் மாறிவிடுகிறது. அந்த வகையில், நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டிவி தொடர்கள், படங்களில் நடித்துள்ள […]Read More

cinema hollywood cinema

ஜுராசிக் பார்க் இயக்குனரின் அடுத்த படம்! டீசர் வெளியீடு!

ஜாஸ், ஈ.டி படங்கள் மூலம் பிரபலமாகி ஜுராசிக் பார்க் படங்கள் மூலம் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அடுத்ததாக இயக்கவுள்ள படம் ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’. இந்த வருடம் டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த படத்தின் டீசர் தற்போது வைரலாகி வருகிறது.Read More

cinema Latest News Tamil cinema

‘வலிமை’ அப்டேட் கொடுத்த போனி கபூர்… கடுப்பான அஜித் ரசிகர்கள்!

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் படமாக்கத் திட்டமிட்டிருந்த ஒரேயொரு சண்டைக்காட்சி மட்டும் எஞ்சியுள்ள நிலையில், தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு அதை இந்தியாவிலேயே படமாக்கும் யோசனையில் படக்குழு உள்ளது. இதற்கிடையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது மே 1ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கரோனா பரவலால் இந்தியாவில் நிலவி வரும் நெருக்கடிநிலை காரணமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை தள்ளிவைப்பதாக […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !