ஜுராசிக் பார்க் இயக்குனரின் அடுத்த படம்! டீசர் வெளியீடு!

 ஜுராசிக் பார்க் இயக்குனரின் அடுத்த படம்! டீசர் வெளியீடு!

ஜாஸ், ஈ.டி படங்கள் மூலம் பிரபலமாகி ஜுராசிக் பார்க் படங்கள் மூலம் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அடுத்ததாக இயக்கவுள்ள படம் ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’. இந்த வருடம் டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த படத்தின் டீசர் தற்போது வைரலாகி வருகிறது.

  • 3 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !