Tags : inandout

cinema Indian cinema Latest News News

விரைவில் உருவாகும் பா.இரஞ்சித் – யுவன் கூட்டணி!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் தற்போது விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக ‘மார்கழியின் மக்களிசை’ எனும் இசை விழாவை நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா விரைவில் பா.இரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விரைவில் பா.இரஞ்சித் – யுவன் கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜா […]Read More

cinema Indian cinema

பெண் ஓட்டுனருக்கு ஆட்டோவை பரிசளித்த ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களில், ஒரு பெண்மணியை தேர்வு செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு நன்கொடையாக வழங்கியது. இதனை அப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் பயனாளிக்கு வழங்கி கௌரவித்தார். 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். பி. சௌத்ரி தயாரித்து, இம்மாதம் முப்பதாம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் […]Read More

cinema Indian cinema Latest News News

2023 ஜனவரியில் வெளியாகும் மிகப்பெரிய தென்னிந்திய படங்கள் ஒரு பார்வை!

தொற்றுநோய் லாக்டவுன் கட்டத்திலிருந்து, தென் திரையுலகம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2022ல் நிறைய திரைப்படங்கள் அதன் உள்ளடக்கம், நிகழ்ச்சிகள், காட்சிகள் மற்றும் பலவற்றிற்காக சத்தம் போட்டன. புஷ்பா, கேஜிஎஃப்: அத்தியாயம் 2, விக்ராந்த் ரோனா, ஆர்ஆர்ஆர் போன்ற பெரிய படங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்த அதே வேளையில், சிறிய படங்களான காந்தாரா, லவ் டுடே ஆகிய படங்களும் 2022-ன் ப்ளாக்பஸ்டராக வந்தன. 2022-ன் படத்தொகுப்பு சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு மூலையிலிருந்தும் […]Read More

cinema hollywood cinema Latest News News

தொடர்ந்து விருதுகளை குவிக்கும் விஜய் சேதுபதி திரைப்படம்!!சந்தோஷத்தில் படக்குழு!!

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மாமனிதன்’. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது. இப்படம் பார்த்த திரைபிரபலங்கள் பலரும் […]Read More

cinema Indian cinema Latest News News

இயக்குநராகும் ரஜினி பட நடிகை !?வெளியான புதிய தகவல்!!

பிரபல நடிகை ராதிகா ஆப்தே புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. துணிச்சலான நடிகையான ராதிகா சில படங்களில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சியளித்தார்.மேலும், அரசியல் ரீதியான கருத்துக்களையும் வெளிப்படையாக பேசுபவர். இவர் நடித்த ஹிந்தி படமான ‘மோனிகா ஓ மை டார்லிங்’ நெட்பிளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில், ராதிகா ஆப்தே விரைவில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் […]Read More

cinema Indian cinema Latest News News

கவனம் ஈர்க்கும் ‘பொன்னியின் செல்வன் -2’ படத்தின் புதிய போஸ்டர்

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் 2023-ஆம் […]Read More

cinema Indian cinema Latest News News

வெங்கட் பிரபு-நாக சைதன்யாவின் ‘#கஸ்டடி’ வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு!!

இயக்குநர் வெங்கட் பிரபு- நடிகர் நாக சைதன்யா கூட்டணியில் உருவாகி வரும் கஸ்டடி திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மன்மதலீலை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்கிவரும் திரைப்படம் கஸ்டடி. நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ஜீவா வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். மேலும் இந்தப் […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் தள்ளிப்போகும் அருண் விஜய் படத்தின் ரிலீஸ் தேதி!!

இயக்குனர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில் சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போனது. இதையடுத்து இப்படம் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி […]Read More

cinema Indian cinema Latest News News

‘பதான்’ ஓடிடி விற்பனை இத்தனை கோடிகளா?வெளியான சூப்பர் அப்டேட்!!

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள பதான் திரைப்படத்தின் ஓடிடி விற்பனை தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தினை இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ளார். இந்த படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி வெளியாகிறது. தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா ஆகியோர் நடிக்கும் இப்படத்தை யாஷ் ராஜ் நிறுவனம் தயாரிக்கிறது. யாஷ் ராஜ் தயாரிப்பின் 50வது படமென்பது குறிப்பிடத்தக்கது.இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் […]Read More

cinema Indian cinema Latest News News

‘பொன்னியின் செல்வன் -2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !