Tags : inandout

cinema Indian cinema Latest News News

முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாரி செல்வராஜ்!!

2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து மாரி செல்வராஜ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘வாழை’. இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் […]Read More

cinema Indian cinema Latest News News

‘மிகச் சிறப்பான சாதனை’ #RRR படக்குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

கோல்டன் குளோப் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் […]Read More

cinema Indian cinema Latest News News

திரையரங்கில் தியேட்டர் கண்ணாடிகள் உடைப்பு ; அஜித், விஜய் ரசிகர்கள் அடாவடி ! !

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகை ஒட்டி இன்று அதிகாலை தியேட்டர்களில் வெளியானது. இரு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதால் பெரும் பாரபரப்பு ஏற்பட்டது. தியேட்டர்கள் முன்பு அசம்பாவிதங்களை தடுக்க நேற்று இரவு முதல் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரு திரைப்படங்களையும் பார்க்க நேற்று இரவு முதல் ஏராளமான ரசிகர்கள் தியேட்டர் முன்பு குவிந்திருந்தனர். […]Read More

cinema Indian cinema Latest News News

கோல்டன் குளோப்ஸ் 2023: சிறந்த ஒரிஜினல் பாடல்; விருதை தட்டி தூக்கிய ‘நாட்டு

80 வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. எஸ்.எஸ்.ராஜமௌலியின் திரைப்படம் இந்தியாவுக்கே பெருமையான தருணம் ஆர்ஆர்ஆர்கோல்டன் குளோப்ஸ் 2023 இல் நாட்டு நாட்டுக்கான சிறந்த அசல் பாடலை வென்றுள்ளது! இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார், இதை கால பைரவி மற்றும் ராகுல் சிப்லிகஞ்ச் எழுதியுள்ளனர். விழாவில் எம்.எம்.கீரவாணி விருதை ஏற்றுக்கொண்டார்.  ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ட்விட்டர் கைப்பிடி கோல்டன் குளோப்ஸ் விருது வழங்கும் விழாவின் வீடியோக்களையும் படங்களையும் பகிர்ந்துள்ளது. நாட்டு நாட்டுக்கான விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, […]Read More

cinema Indian cinema Latest News News

ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்… துணிவு படம் எப்படி இருக்கு!?ட்விட்டர் விமர்சனம்!!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள மூன்றாவது படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் அஜித் உடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொகேன், பிரேம், சிபி சந்திரன், பாவனி, அமீர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும், வெளிநாடுகளில் லைகா நிறுவனமும் ரிலீஸ் செய்துள்ளது. துணிவு படத்தின் முதல் […]Read More

cinema Indian cinema Latest News News

“வீரம் வெளஞ்ச கோட்டம் எங்கள் #இராவணகோட்டம் ”சாந்தனு – விக்ரம் சுகுமாரன் படத்தின்

நடிகர் சாந்தனு இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘இராவண கோட்டம்’ படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’மதயானைக்கூட்டம்’ படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றவர் விக்ரம் சுகுமாரன். இவர் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த எதிர்பார்ப்பு நிலவிவந்தது.இந்நிலையில், நடிகர் சாந்தனுவை வைத்து ‘இராவண கோட்டம்’ என்கிற படத்தை இயக்கிவந்தார். கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்றது. இதில் சாந்தனு, ஆனந்தி, பிரபு, சத்யா என்.ஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக […]Read More

cinema Indian cinema Latest News News

வாரிசு – துணிவு சிறப்பு காட்சிகள் ரத்து.. ரசிகர்கள் ஏமாற்றம்.

விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர். இப்படங்களின் […]Read More

cinema Indian cinema Latest News News

#பதான் தமிழ் ட்ரெய்லரை வெளியிட்ட தளபதி விஜய்!

ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்து தயாராகியுள்ள படம் ‘பதான்’. இந்த படம் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் பாடல்களால் சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் இந்த படம் நாட்டு பற்றை பற்றிய படம் என ஷாரூக்கான் உறுதியாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது பதான் படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஒரு தீவிரவாத அமைப்பு இந்தியாவை அழிக்க புதிய ஆயுதத்தை தயாரிக்கிறது. அந்த சமயம் வரை வனவாசத்தில் இருந்த […]Read More

Uncategorized

“இல்லம் தோறும் வள்ளுவர்” திட்டத்தில் முதல் சிலையை மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி

உலகப்பொதுமறை தந்த வள்ளுவ பெருந்தகையின் சிலையை அனைவர் வீட்டு வரவேற்பரையிலும் கொண்டு சேர்க்கும் முயற்சியில், பிரபல SILAII(சிலை) நிறுவனம் வள்ளுவர் சிலையை மிகக்குறைந்த விலையில் உருவாக்கி அளித்து வருகிறது. இத்திட்டத்தின் துவக்கமாக முதல் வள்ளுவர் சிலை “மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதிக்கு” அளிக்கப்பட்டது. தலைவர்கள், அறிஞர்கள், பிரபலங்களின் சிலைகளை புதிய தொழில்நுட்பத்தில் கல் சிலையாக வடிப்பதில் மிகப்புகழ்பெற்ற நிறுவனம் SILAII(சிலை) நிறுவனம் ஆகும். நம் மனித இனத்திற்கு உலகப்பொதுமறையாம் திருக்குறளை தந்த தத்துவஞானி “திருவள்ளுவர்” சிலையை ஒவ்வொரு […]Read More

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!!

“டாக்டர்”, “டான்” படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். ‘மாவீரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். ‘மாவீரன்’ திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இந்நிலையில், ‘மாவீரன்’ படத்தின் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !