Tags : cinema news

cinema Indian cinema Latest News News

சந்தானம் நடிக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் ‘ஒப்பாரி ரேப்’ பாடல் லிரிக் வீடியோ

காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏ1, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும். யுவன் சங்கர் ராஜா […]Read More

cinema Indian cinema Latest News News

பத்தே நிமிடத்தில் பாட்டு.. ஜி.வி.பிரகாஷை புகழ்ந்த வைரமுத்து..

இயக்குனர் கவுதமன் ‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ போன்ற படங்களின் மூலம் பிரபலமடைந்தவர். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். இந்நிலையில், இந்த படத்திற்காக பாடலமைக்கும் பணியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் கவுதமன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள கவிஞர் வைரமுத்து இது […]Read More

cinema Indian cinema Latest News News

போட்டி போடும் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி.. கவனம் ஈர்க்கும் போஸ்டர்..

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது. ‘கட்டா குஸ்தி’ படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் ‘கட்டா குஸ்தி’ படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

தேசிய விருது பெற்ற இயக்குநருடன் இணையும் மம்மூட்டி – விஜய்சேதுபதி!

நடிகர் மம்மூட்டியுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் படங்களில் மட்டுமல்லாது பாலிவுட், மலையாளப் படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் தயாரான ஹிந்தி படங்களான ‘மேரி கிரிஸ்துமஸ்’,  ‘மும்பைக்கார்’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளதாகவும் இப்படத்தை ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட படங்களை […]Read More

cinema Indian cinema Latest News News

யோகி பாபு, சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’ டிரைலர் வெளியீடு!!

சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த  ‘ஓ மை கோஸ்ட்’   தமிழ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.  கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன் 2012 முதல் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.  இந்நிலையில், அவர் நடிப்பில் உருவான புதிய தமிழ் படமான ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இப்படத்தில் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஏயு தயாரித்துள்ள இந்தப் படத்தினை […]Read More

cinema Indian cinema Latest News News

வாரிசு படத்தின் முதல் சிங்கிள் புரோமோ இன்று வெளியீடு- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து ‘வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் காட்ஃபாதர் OTT வெளியீட்டு தேதி!!

வெள்ளித்திரையில் ஆட்சி செய்த பிறகு, மெகாஸ்டார் சிரஞ்சீவியின் அரசியல் த்ரில்லர் காட்பாதர்’ OTT தளத்தில் தனது அடையாளத்தை பதிக்க தயாராக உள்ளது. மிகவும் பாராட்டப்பட்ட இந்த திட்டம் நவம்பர் 19 அன்று நெட்ஃபிக்ஸ் இல் திரையிடப்படும். செய்தியைப் பகிர்ந்துகொண்டு, ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிக்ஸ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதன்கிழமை செய்தியை அறிவித்தது. அந்த இடுகையில், “டோலிவுட்டின் மெகாஸ்டார் பாலிவுட்டின் மெகாஸ்டாரை சந்திக்கிறார்! #Godfather நவம்பர் 19 ஆம் தேதி நெட்ஃபிக்ஸ்க்கு வருகிறார்! மோகன் ராஜா இயக்கத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

‘காபி வித் காதல்’ படத்தின் வீடியோ பாடல் வெளியானது!!

திரைப்பட இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் மற்றும் நடிகைகள் மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் இணைந்து நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ‘காபி வித் காதல்’. மேலும், இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா சண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை நடிகை குஷ்புவின் ‘அவ்னி சினி […]Read More

cinema Indian cinema Latest News News

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ’அவதார் – 2’ டிரைலர்!!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம். 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.  கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து  இந்தப் படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து ‘ஜெய்பீம்’ புகழ் மணிகண்டன் நடிக்கும் புதிய நகைச்சுவை

விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய் பீம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன் முதல் முறையாக தனி கதாநாயகனாக நடித்து முடித்து இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் தயாரித்து இருக்கின்றனர். படத்தில் மணிகண்டன் உடன் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !