Tags : cinema news

cinema Indian cinema Latest News News

போஸ்டர் வெளியிட்டு பிறந்தநாள் பரிசளித்த ‘#இந்தியன்2’ படக்குழு!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷ் நடிக்கும் #வாத்தி படத்தின் பிரஸ்ட் சிங்கிள் அப்டேட்!!

தனுஷ் சில த்ரில்லான திட்டங்களுடன் நம்பிக்கைக்குரிய வரிசையைக் கொண்டுள்ளார். அவரது வரவிருக்கும் படங்களில் ஒன்று தெலுங்கு-தமிழ் இருமொழி நாடகம் SIR/Vaati. இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கிய இந்த முயற்சி ஏற்கனவே திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் இந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த செய்தியைப் பகிர்ந்துகொண்டு, தயாரிப்பாளர்கள் ட்வீட் செய்தனர், “ஒரு இசை மகிழ்ச்சிக்கு தயாராகுங்கள். #Vaathi #SIRMovie இன் முதல் சிங்கிள் நவம்பர் […]Read More

cinema Indian cinema Latest News News

35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் கமல்ஹாசனும் மணிரத்னமும் !! வெளியான சூப்பர்

இந்திய சினிமாவின் இரண்டு பெரிய ரத்தினங்களான மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய முயற்சியில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடைசியாக 1987 ஆம் ஆண்டு கிளாசிக் நாயகனில் இணைந்து பணியாற்றினர். கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக பெரிய அறிவிப்பு வெளியானது. ட்விட்டரில் செய்தியைப் பகிர்ந்து கொண்ட விக்ரம் நட்சத்திரம், “இதோ மீண்டும் செல்கிறோம்! #KH234” என்று எழுதினார். பிரபல இயக்குனருடன் ஒரு படத்தையும் பகிர்ந்துள்ளார்.  இதற்கிடையில், புதிய திட்டம் குறித்த தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்ட கமல்ஹாசன், […]Read More

cinema Indian cinema Latest News News

‘துணிவு’ படத்தின் மாஸ் அப்டேட்.. ட்ரெண்டாகும் அஜித் புகைப்படம்..

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் […]Read More

cinema Indian cinema Latest News News

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் டுடே’ படம் எப்படி இருக்கு?ட்விட்டர் விமர்சனம்!!

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே என்ற படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார். டி ஆர் ராஜேந்திரன், ஹிப் ஹாப் தமிழா என இவர்களது வரிசையில் இணைந்துள்ளார் பிரதீப். பாடல்கள் முதற்கொண்டு இவரே எழுதியுள்ளார். லவ் டுடே படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்த்து அதிகமாக இருந்தது. மேலும் புரமோசன்களுகும் சிறப்பாக அமைந்தது இருந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.ஹீரோ பிரதீப் மற்றும் ஹீரோயின் இவானா […]Read More

cinema Indian cinema Latest News News

‘மகாமுனி’ இயக்குனருடன் கைக்கோர்க்கும் அர்ஜுன் தாஸ்!!

‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் அர்ஜுன் தாஸ். இவர் தற்போது வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தத இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் ‘அநீதி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து, அர்ஜுன் தாஸ், ‘மெளனகுரு’, ‘மகாமுனி’ போன்ற படங்களை இயக்கிய சாந்தகுமார் […]Read More

cinema Indian cinema Latest News News

முதல்வர் கதாபாத்திரத்தில் பிரியாமணி.. லேட்டஸ்ட் தகவல்!!

இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக ‘என்சி22’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், இதில் சரத்குமார், அரவிந்த் சாமி, வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]Read More

cinema Indian cinema Latest News News

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்தி படம் ‘மாணிக்’! !

இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான எண்டேமால் ஷைன் இந்தியா எனும் நிறுவனம், நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் தயாரிக்கும் ‘ மாணிக்’ எனும் புதிய படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இரண்டு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டிருக்கிறது. எண்டேமால் ஷைன் இந்தியா நிறுவனம், நட் மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தங்களின் அடுத்த தயாரிப்பாக ‘மாணிக்’ […]Read More

cinema Indian cinema Latest News News

2-வது திருமணம் செய்துகொண்ட இயக்குநர் அருண்ராஜா காமராஜ்?

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அருண்ராஜா காமராஜ் ’கனா’ உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். பாடலாசிரியராகவும் சில படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். இவருடைய மனைவி சிந்து கடந்த ஆண்டு கரோனாவால் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் திடீரென கரோனாவால் மறைந்த அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து குறித்துப் பேசும்போது ‘நீ எவ்வளவு […]Read More

cinema Indian cinema Latest News News

மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான விஜய் பட முதல் பாடல் புரோமோ.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து ‘வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !