Tags : chennai covid 19 update
கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ள நிலையில்,அன்றைய தினம் எதெற்கெல்லாம் அனுமதி, எதெற்கெல்லாம் தடை உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம் உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. வார நாட்களில் இரவு 10.00 மணி […]Read More
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2,000-த்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் 1.38 லட்சம் படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக உள்ளன. இவற்றில் 56 ஆயிரத்து படுக்கைகள் மருத்துவமனைகளிலும் 79 ஆயிரம் படுக்கைகள் கொரோனா பராமரிப்பு மையங்களிலும் உள்ளன. தொற்று பரவல் குறைவாக இருந்தபோது பராமரிப்பு மையங்கள் மூடப்பட்டிருந்தன. எனவே கொரோனா நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தற்போது பரவல் அதிகமாகி வருகிறது. எனவே […]Read More
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் பொது மக்களின் ஒத்துழைப்பு இன்னும் தேவைப்படுகிறது. கொரோனா பன் மடங்கு உயராமல் தடுக்க பொதுமக்கள் இந்த காலகட்டத்தில்தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.முககவசம் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் போது தான் பலருக்கு இது பரவி விடுகிறது. எனவே இது பரவாமல் தடுக்க தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். அதேபோல் […]Read More