விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
துல்கர் சல்மானின் படத்தில் காஷ்மீரி பெண்ணாக ராஷ்மிகா மந்தனா; வைரலாகும் மோஷன் போஸ்டர்
இயக்குனர் ஹனு ராகவபுடியின் பெயரிடப்படாத திரைப்படத்தில் துல்கர் சல்மான் அடுத்து நடிக்கவுள்ளார். இப்படத்தில் துல்கர் லெப்டினன்ட் ராமாகவும், மிருணால் தாக்கூர் சீதாவாகவும் நடிக்கிறார். தற்போது, புதிய நடிகர் நடிகையர் அறிமுகம் செய்யப்பட்டு, ராஷ்மிகா மந்தனாவும் இணைந்துள்ளார். பெயரிடப்படாத இந்த இருமொழிப் படத்தில் இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். தயாரிப்பாளர்கள் ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிவித்துள்ளனர் . அவர் அஃப்ரீன் என்ற காஷ்மீரி முஸ்லீம் பெண்ணாக ஒரு வீர வேடத்தில் நடிக்கிறார். எரியும் காருக்கு முன்னால் ராஷ்மிகா மந்தனா […]Read More