Tags : celebrity news

cinema Indian cinema Latest News News

“அது தமிழுக்கு, இது தெலுங்குக்கு” – வைரலாகும் சிம்புவின் வீடியோ!

தமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் லிங்குசாமி தற்போது பிரபல இளம் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் ‘தி வாரியார்’ படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ஆதி பின்னிஷெட்டி, நதியா, அக்‌ஷரா கௌடா, ஜெயபிரகாஷ், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுஜித் வாசுதேவ் […]Read More

cinema Indian cinema Latest News News

இணையதளத்தில் வைரலாகும் வெங்கட் பிரபு வெளியிட்ட போஸ்டர் !

நந்தா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ‘நான் மகான் அல்ல’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் வினோத். 2020-ஆம் ஆண்டு வெளியான ‘அந்தகாரம்’ படத்தில் பார்வை குறைபாடு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். அதன் பிறகு கிரிமர்பி என்பவர் இயக்கத்தில் பெயரிடாத படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சூப்பர் டாக்கீஸ் தயாரிக்கும் இப்படத்தில் வினோத்திற்கு ஜோடியாக கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்திற்கு ‘கொஞ்சம் பேசினால் என்ன’ என்று தலைப்பு வைக்கப்பட்டு புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

‘5 கோடி ரூபாயை நடிகர் விமல் ஏமாற்றிவிட்டார்’ – படத் தயாரிப்பாளர் புகார்!?

சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கோபி. தொழிலதிபரான இவர் அரசு பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நடிகர் விமல் 5 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கோபி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், “கடந்த 2016-ஆம் ஆண்டு நடிகர் விமல் தன்னை அணுகி, “மன்னர் வகையறா” திரைப்படத்தை தானே தயாரித்து நடிக்க இருப்பதாகவும், அதற்கு 5 கோடி ரூபாய் கொடுத்து உதவுமாறு கேட்டார். பட வெளியீட்டிற்கு […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் புதிதாக மலர்கிறது பள்ளிக் கால நினைவுகளை கிளறும் “கனா காணும் காலங்கள்”

புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது !  2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து, மறக்க முடியாத நினைவுகளை தந்த தமிழ் தொடர் “கனா காணும் காலங்கள்”. தொலைக்காட்சி உலகில் எண்ணற்ற சாதனைகளை படைத்திட்ட இந்த தொடர், ஒரு தொடருக்கான புது இலக்கணத்தையே படைத்தது. பிரமாண்ட வெற்றி பெற்ற இத்தொடரில் நடித்த […]Read More

Uncategorized

வெற்றிமாறன் படம் குறித்து வெளிவந்த புது தகவல்!

அசுரன் பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படம் ‘விடுதலை’. விஜய் சேதுபதி, சூரி மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘ஆர்.எஸ் இன்போடைன்மெண்ட்’ சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

நானி மற்றும் நஸ்ரியாவின் கெமிஸ்ட்ரி மாயாஜாலத்தில் #AnteSundaraniki டீசர்!

நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் இயக்குனர் விவேக் ஆத்ரேயாவின் முதல் கூட்டணியைக் குறிக்கும் அந்தே சுந்தராணிகி படத்தின் தயாரிப்பாளர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். மலையாள நடிகை நஸ்ரியா நஜிம் இந்த படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார், மேலும் டீஸர் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது.  சுந்தர் என்ற பிராமண பையனாக நடித்த நானி படத்தில் ஒரே பையனாக இருப்பதால், குடும்பத்தில் இருந்து நிறைய பாசத்தையும் அன்பையும் பெறுகிறார். ஆனால், அந்த அதீத அக்கறை, பல விஷயங்களைத் தவிர்க்கவும், ஜோதிடர்களின் […]Read More

cinema Indian cinema Latest News News

‘தாதா சாகேப் பால்கே’ திரைப்பட விழாவிற்கு தேர்வான பரத்தின் #நடுவன்! சந்தோஷத்தில் படக்குழு

நடிகர் பரத் நடிப்பில் வெளியான நடுவன் திரைப்படம் தாதா சாகேப் பால்கே திரைப்படம் விழாவில் தேர்வாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறார் பரத். ஷாரங் என்பவர் இயக்கத்தில் ‘நடுவன்’ என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். லக்கி சாஜர் தயாரித்திருந்தார்.  இந்தப் படத்தில் அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த், யோக் ஜெய்பீ, ஜார்ஜ், பாலா மற்றும் தசரதி குரு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தரண் குமார் […]Read More

cinema Indian cinema Latest News News

மூத்த தயாரிப்பாளரும், இயக்குநருமான  டி.ராமராவ் காலமானார்.. சோகத்தில் திரையுலகம் !

பழம்பெரும் தயாரிப்பாளர் டி.ராமராவ், வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.   தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பரிமாணங்களிலும் சிறப்பாக பணியாற்றிவர் டி ராமராவ். தெலுங்கு மற்றும் இந்தியில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்களான என்.டி.ஆர், ஷோபன் பாபு, கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, ஜெயசுதா உள்ளிட்ட பலரிடமும் பணியாற்றியுள்ளார். இந்தியில் 1979-களில் அமிதாப் பச்சன், ஜீதேந்திரா, தர்மேந்திரா, சஞ்சய் தத், அனில் கபூர், கோவிந்தா, மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ளார். […]Read More

cinema Indian cinema Latest News News

உலக சாதனை படத்தில் பாக்கியராஜ்… வைரலாகும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் !

பாக்யராஜின் ‘3.6.9’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.  தமிழ் சினிமா உலக அரங்கில் தலைநிமிர அடுத்த கட்டத்திற்கு சென்றுக்கொண்டிருக்கிறது. அதற்காக தொழிற்நுட்ப ரீதியாகவும், வேறு விதங்களிலும் தமிழ் சினிமா படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவ் மாதவ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘3.6.9’. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபல இயக்குனர் பாக்கியராஜ் நடிக்கிறார். இந்த படத்தில் பிஜிஎஸ், பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் […]Read More

cinema Indian cinema Latest News News

தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் ‘#அகண்டா’!

நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’ திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது. பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘அகண்டா’ உலகம் முழுக்க வசூலை குவித்தது. கொரோனா சூழலிலும் ஆந்திரா, தெலங்கானாவில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் தெறிக்கவிட்டு மாஸ் காட்டியது. இதுவரை ரூ.200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது என்று சொல்லப்படுகிறது. போயபதி சீனு இப்படத்தினை இயக்கியிருந்தார். ஏற்கனவே, ’லெஜெண்ட்’, ‘சிம்ஹா’ உள்ளிட்டப் படங்களில் இணைந்த போயபதி சீனு-பாலகிருஷ்ணா கூட்டணி மூன்றாவது முறையும் ஹாட்ரிக் வெற்றி கொடுத்து […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !