Tags : celebrities update

cinema Indian cinema Latest News News

மனிதநேயத்தை விட பெரிய மதம் எதுவும் இல்லை- விஷ்ணு விஷால்

லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், “மனிதநேயத்தை விட பெரிய மதம் எதுவும் இல்லை” என்று ‘லால் சலாம்’ படப்பிடிப்பு […]Read More

cinema Indian cinema Latest News News

அடுத்த கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்.. #சலார் அப்டேட்!!

கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘சலார்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

ஒரே வாரத்தில் வசூல் சாதனை படைத்த மாமன்னன்!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், திருமாவளவன் உள்ளிட்ட […]Read More

cinema Indian cinema Latest News News

‘மாவீரன்’ படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்று என்ன தெரியுமா?

சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், ‘மாவீரன்’ […]Read More

cinema Indian cinema Latest News News

நுட்பமான கதாபாத்திரங்கள்… மறக்க முடியாத சாலை பயணம்… பிரைம் வீடியோவில் அசல் தமிழ்

மூன்று பெண்கள் தங்கள் வாழ்க்கையிலிருந்து ஓய்வு எடுக்க சாலைப் பயணத்திற்குச் செல்கிறார்கள்; இந்த குறிப்பிட்ட கதைக்களம் ஒன்றும் புதிதல்ல. ஸ்வீட் காரம் காபி அதன் தருணங்களைக் கொண்டிருந்தாலும் , வகையுடன் தொடர்புடைய கிளிச்களுடன் ஒட்டிக்கொள்வதைத் தேர்வுசெய்கிறது. நிச்சயமாக, அது கிளிச்கள் நிறைந்ததாக இருப்பதால் ஒன்று மோசமாகிவிடாது. சமீப காலத்தில் தனுஷ்-நித்யா மேனன் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் இதற்கு உதாரணம். ஆனால் இங்குதான் ஸ்வீட் காரம் காபி தடுமாறுகிறது. இந்தத் தொடர் பெண்களின் தேவைகள் மற்றும் ஆசைகளைப் பற்றியது, அது ஆண் சரிபார்ப்பு பற்றியது. இது தி கிரேட் இந்தியன் […]Read More

cinema Indian cinema Latest News News

தெலுங்கில் #மாமன்னன்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!!

மாமன்னன் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தெலுங்கு மொழி வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக, தமிழகத்தில் பொன்னியின் செல்வன் – 1 படத்திற்கு முதல்நாளில் விற்பனையான டிக்கெட்களை விட அதிக டிக்கெட்கள் மாமன்னனுக்கு விற்பனையானதாக தகவல் […]Read More

cinema Indian cinema Latest News News

பாலிவுட்டையே திரும்பி பார்க்க வைக்கும்! சுதா கொங்கராவை வாழ்த்திய ஜிவி பிரகாஷ்!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்தாண்டு ஓடிடி-யில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படம் ஏர் டெக்கான் விமானத்தின் நிறுவனரான கே.ரா.கோபிநாத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை சுதா கொங்கரா தற்போது இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இதில் சூர்யா நடித்த மாறன் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காடி வருகிறது. இந்நிலையில், இயக்குனர் சுதா […]Read More

cinema Indian cinema Latest News News

ஜெயம் ரவியின் 32வது படம்.. டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 32 வது திரைப்படத்தின் அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ஜெனி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 25 ஆவது படமான இந்த படத்தை அர்ஜுனன் என்பவர் இயக்க இருக்கிறார்.  ஏஆர் ரகுமான் இசையில் மகேஷ் த்துச்செல்வன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக உள்ளது. தமிழ் […]Read More

cinema Indian cinema Latest News News

படப்பிடிப்பை நிறைவு செய்த #தங்கலான் படக்குழு!!

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ‘தங்கலான்’. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

சமத்துவம் போற்றும் மாமன்னனை பாராட்டிய ரஜினி நன்றி கூறிய உதயநிதி! வைரலாகும் ட்வீட்!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினி இப்படத்தை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !