Tags : celebrities news

cinema Indian cinema Latest News

தயாரிப்பாளரும், அருண் விஜய்யின் மாமனாருமான என்.எஸ்.மோகன் காலமானார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடித்த வா டீல், மாஞ்சா வேலு, மலை மலை, தடையறத் தாக்க போன்ற படங்களை தயாரித்தவர் என்.எஸ்.மோகன். அருண் விஜய்யின் மாமனாரான இவர், சமீப காலமாக மூச்சுத் திணறல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார்.இதற்காக சிகிச்சை பெற்றுவந்த என்.எஸ்.மோகன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒரேநாளில் இயக்குனர் தாமிரா, தயாரிப்பாளர் என்.எஸ்.மோகன் என அடுத்தடுத்து இருவர் மறைந்தது, தமிழ் திரையுலகினர் […]Read More

cinema hollywood cinema

ஜுராசிக் பார்க் இயக்குனரின் அடுத்த படம்! டீசர் வெளியீடு!

ஜாஸ், ஈ.டி படங்கள் மூலம் பிரபலமாகி ஜுராசிக் பார்க் படங்கள் மூலம் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அடுத்ததாக இயக்கவுள்ள படம் ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’. இந்த வருடம் டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த படத்தின் டீசர் தற்போது வைரலாகி வருகிறது.Read More

cinema Latest News Tamil cinema

கலிஃபோர்னியாவில் தனுஷ்… வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தி க்ரே மேன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியிலேயே நடிகர் தனுஷ் அமெரிக்கா விரைந்தார். அதன் பிறகு, அங்கு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட தனுஷ், மார்ச் மத்தியில் தொடங்கிய படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த நிலையில், கலிஃபோர்னியாவில் ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தனுஷ் சக நடிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், ஓய்வு நேரத்தில் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் […]Read More

cinema Latest News Tamil cinema

கார்த்தியின் அடுத்த பட மோஷன் போஸ்டர் வெளியீடு!

இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் ‘சர்தார்’. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டரானது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நீளமான தலைமுடி, நரைத்த தாடி மற்றும் சுருக்கங்கள் நிறைந்த முகத்துடன் நடிகர் கார்த்தி காட்சியளிக்கும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்து […]Read More

cinema Latest News Tamil cinema

லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்ட மாநாடு படக்குழு!

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன. இந்த நிலையில், மாநாடு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை மாநாடு படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. நடிகர் சிம்புவும் நாயகி கல்யாணி பிரியதர்ஷனும் காதல் […]Read More

cinema Latest News Tamil cinema

‘வலிமை’ அப்டேட் கொடுத்த போனி கபூர்… கடுப்பான அஜித் ரசிகர்கள்!

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் படமாக்கத் திட்டமிட்டிருந்த ஒரேயொரு சண்டைக்காட்சி மட்டும் எஞ்சியுள்ள நிலையில், தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு அதை இந்தியாவிலேயே படமாக்கும் யோசனையில் படக்குழு உள்ளது. இதற்கிடையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது மே 1ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கரோனா பரவலால் இந்தியாவில் நிலவி வரும் நெருக்கடிநிலை காரணமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை தள்ளிவைப்பதாக […]Read More

cinema Latest News Tamil cinema

‘ஹாஸ்டல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹாஸ்டல்’. இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ளார். நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பானது, சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. மேலும், படம் விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.Read More

cinema Latest News Tamil cinema

நடிகர் சிபி சத்யராஜையும் விட்டுவைக்காத மர்ம கும்பல்!

சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என்ற அறிவிப்புடன் பெண்களைக் குறிவைத்துப் பரப்பப்படும் விளம்பரங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. பரிட்சயமிக்க நடிகர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சில மர்ம நபர்கள் இத்தகைய மோசடி வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் விஷ்ணு விஷாலின் படத்தில் நடிக்க நடிகைகள் தேவை என்று ஒரு விளம்பரம் சமூக வலைதளங்களில் உலா வந்தது. ஒரு கட்டத்தில் விஷ்ணு விஷாலின் கவனத்திற்கு அது செல்ல, அது போலியானது என்று அவர் விளக்கமளித்தார். மேலும், இதுபோன்ற நபர்களிடமிருந்து […]Read More

cinema Latest News Tamil cinema

ரைசா வில்சனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!! தோல் மருத்துவர் பைரவி செந்தில்!

மாடல் ஆன நடிகை ரைசா வில்சன் , பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழில் புகழ் பெற்றவர் , சமீபத்தில் ஒரு முக சிகிச்சைக்குப் பிறகு தன்னைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் படத்தைப் பகிர்ந்துள்ளார். ‘பியார் பிரேமா கதால்’ நடிகை தோல் மருத்துவர் ஒரு நடைமுறையைச் செய்யும்படி கட்டாயப்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார் . இப்போது, ​​ரைசா வில்சனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தோல் மருத்துவர் தெளிவுபடுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, ரைசா தோல் மருத்துவரை அவதூறாகப் பதிவிட்டு, […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !