தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
தமிழில் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வருபவர் அருள்நிதி. அந்த வகையில் ‘களத்தில் சந்திப்போம்’ படத்தை தொடர்ந்து ‘தேஜாவு’, ‘டைரி’, ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அரவிந்த் சிங் தயாரிப்பில் உருவாகும் ‘டி-ப்ளாக்’ படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படத்தை எருமசாணி யூ-ட்யூப் சேனல் பிரபலம் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். ரான் ரத்தன் யோகான் என்பவர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஒரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. […]Read More