விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
சமீபத்தில் தந்தை டி.ஆரின். சிகிச்சை ஏற்பாடுகளை கவனித்த சிம்பு, தற்போது பத்து தல படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். கர்நாடக மாநிலம் பெல்லாரியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.. சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தின் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் வெளியிட்டுள்ளது. கன்னடத்தில் மெகா ஹிட்டான முப்தி திரைப்படம் தமிழில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. கன்னடத்தில் இந்த படத்தில் ஹீரோவாக சிவராஜ் குமார் நடித்திருப்பார். 45-50 […]Read More