விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
Farhan Akhtar shares first look of ‘Kho Gaye Hum Kahan’
Farhan Akhtar, who was last seen in ‘Toofaan’, took to social media to announce his Read More
Trending
Farhan Akhtar, who was last seen in ‘Toofaan’, took to social media to announce his Read More
Actress Kajal Aggarwal is reportedly carrying and is expecting her first child with her husband Read More
இயக்குநரும் நடிகருமான சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அனபெல் சேதுபதி’. இப்படத்தில் யோகிபாபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் காமெடி ஜானரில் ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்ட இப்படத்தை ஃபேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் படக்குழு வரிசையாக வெளியிட்டுவரும் […]Read More
நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தொடங்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இப்போது உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து முடிந்தது. ஏற்கனவே தன் சம்மந்தப்பட்ட காட்சிகளை ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்துவிட்டார். இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாக உள்ள அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது. தீபாவளிக்கு ரிலீஸாக உள்ள இந்த படத்தின் வியாபாரத்தை இப்போது […]Read More
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அவர் இயக்கும் இந்தி படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் பிரியாமணி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி […]Read More
National award-winning actor and comedian Salim Kumar recently celebrated 25 years of togetherness with his wife Read More
வெங்கட் பிரபு மற்றும் சினேகா நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இந்த படத்திற்கு ஷாட்பூட் 3’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சினேகா மற்றும் பிரசன்னா இணைந்து நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் அவரது சகோதரர் ராஜேஷ் வைத்தியநாதன் இந்த […]Read More
It is going to be Tiger versus Tiger in the third instalment of the film? Read More
Music director RP Patnaik has announced a reward for the whereabouts of the accused in Read More
சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூல் ரீதியாகப் படம் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிவருகிறது. இப்படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், சுந்தர் சி, விவேக், […]Read More
Thanks for sharing this, you are awesome !