விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள கேப்டன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சக்தி சௌந்தரராஜன். இவர் இயக்கத்தில் ஆர்யா – சயீஷா இணைந்து நடித்த டெடி படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து மீண்டும் கேப்டன் படத்துக்காக ஆர்யாவுடன் கைகோர்த்துள்ளார் சக்தி சௌந்தரராஜன். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்ய, […]Read More