விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, நடிகர் சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கோகுல் இயக்கும் ‘கொரோனா குமார்’ படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளார். இதனைத்தொடர்ந்து நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படம் குறித்த தகவல் நாளை (3.2.2022) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ‘பத்து தல’ படத்தை தயாரிக்கும் […]Read More