விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ படத்தின் முக்கிய அப்டேட் – ரசிகர்கள் உற்சாகம்
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட், இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், சைன் டாம் சாக்கோ, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தப் […]Read More