விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
அண்ணனின் திருமணத்தில் பூஜா ஹெக்டே! வைரலாகும் பேமிலி போட்டோஸ்!!
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை பூஜா ஹெக்டே முதன்முதலில் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தது தமிழ் சினிமாவில் தான். மடல் அழகியான இவரை மிஷ்கின் கண்டெடுத்து அவர் இயக்கிய முகமூடி திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் பிளாப் ஆனதால் தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்தி அங்கு சூப்பர் ஹிட் நடிகையானார். இந்நிலையில் பூஜா ஹெக்டேவின் அண்ணனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண போட்டோக்களை வெளியிட்டுள்ள அவர். என் அண்ணன் தன் உயிரை காதலித்து திருமணம் […]Read More