விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
காஜல் அகர்வால், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘கோஸ்டி’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குலேபகாவலி, ஜாக்பாட் படங்களை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால், யோகிபாபு, ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி. மனோ பாலா, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பிரபலமான நகைச்சுவை நடிகர்கள் பலர் நடித்துள்ள படம்தான் ‘கோஸ்டி’. இந்தப் படம் நகைச்சுவை கலந்த பேய் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சீட் பிக்ஸர்ஸ் தயாரித்துள்ளது. ஜாகோப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு […]Read More