விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
Multiplexes, Theatres in Tamil Nadu Are Ready to welcome guests
The previous AIADMK government had ordered the closure of cinema halls from April 26, after they Read More
Trending
The previous AIADMK government had ordered the closure of cinema halls from April 26, after they Read More
இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட்டது. பின்னர் சென்னை திரும்பிய படக்குழு, நீண்ட ஓய்வுக்குப் பிறகு சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கியது. சென்னை படப்பிடிப்பை நிறைவு செய்த ‘அண்ணாத்த’ படக்குழு, மீண்டும் ஹைதராபாத் விரைந்தது. ஹைதராபாத் படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா […]Read More
90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த தொகுப்பாளராக விளங்கியவர் ஆனந்த கண்ணன். இவர், நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார். தமிழில் பிரபலமான சிந்துபாத் சீரியலில் நாயகனாக நடித்த இவர், சரோஜா, அதிசய உலகம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். Ofபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த கண்ணன், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையேயும், ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது […]Read More
நடிகர் மயில்சாமி எதையும் வித்தியாசமாக செய்வார் என்பதும் மனதில் பட்டதை ஓபனாக பேசுவார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று சென்னையில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமி மணமக்களுக்கு பெட்ரோல் கேன்களை பரிசாக அளித்தார் . பெட்ரோல் மற்றும் டீசலின் உயர்வு குறித்து மத்திய அரசுக்கு கவனத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே பெட்ரோல் பரிசளிப்பதாக கூறினார். தமிழக அரசு பெட்ரோலுக்கான வரியை மூன்று ரூபாய் குறைத்ததற்கு தான் பாராட்டுவதாகவும் அதேபோல் மத்திய அரசு […]Read More
இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கும் வடிவேலுவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கு வடிவேலுவிற்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த சில வருடங்களாக எந்தப்படத்திலும் வடிவேலு நடிக்காமல் இருந்தார். தமிழ் சினிமாவிற்கு வடிவேலு ரீ எண்ட்ரி கொடுக்கவேண்டும் என ரசிகர்கள் அவ்வப்போது கோரிக்கை வைத்தும்வருகின்றனர். இந்த நிலையில், ‘டிடெக்ட்டிவ் நேசமணி’ என்ற படத்தின் மூலம் வடிவேலு ரீ எண்ட்ரி கொடுக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும், […]Read More
மெகா ஸ்டார் மற்றும் சல்மான் கானுக்கு இடையேயான பிணைப்பு பல ஆண்டுகளாக சூடாக உள்ளது என்பது அறியப்படுகிறது. இப்போது அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றால், சல்மான் கான் மெகாஸ்டாரின் வரவிருக்கும் படங்களில் ஒன்றில் நடிக்கலாம். ஆச்சார்யாவுக்குப் பிறகு, சிரஞ்சீவி லூசிபர் ரீமேக்கில் பிஸியாக இருக்கிறார். இப்போது ப்ரித்விராஜ் நடித்த கதாபாத்திரத்திற்காக, மெகாஸ்டார் சிரஞ்சீவி சல்மான் கானை தனிப்பட்ட முறையில் அணுகியுள்ளார். அந்த அழைப்பின் முடிவு நேர்மறையானதாக இருந்தால், இந்த படத்திற்கு பெரும் பரபரப்பு இருக்கும். இது தொடர்பான அறிவிப்பு […]Read More
நடிகர் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளது. குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கியவர் கல்யாண். இந்த இரண்டு படங்களுமே ப்ளாப் என்றாலும் மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்கிறார் பிரபுதேவா. இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளது. படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.Read More
மலையாள சினிமாவில் கதையம்சம் உள்ள பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லாத படங்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்த வகையில் சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் ஷாகீர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படம் ஓடிடி பிளாட்பார்ம்களின் மூலம் மற்ற மொழி ரசிகர்களையும் சென்றடைந்தன. அந்த வகையில் இப்போது தமிழில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை […]Read More
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்துள்ள ‘லிஃப்ட்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இப்படத்தை வெளியிட உள்ளனர். இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், நடிகர் கவின், அடுத்ததாக வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ‘ஆகாஷ் வாணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்தொடரை அறிமுக […]Read More
பிரபல நடிகர் அரவிந்த்சாமி நடித்த வணங்காமுடி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில் இந்த படம் ஒரு சில காரணங்களால் ரிலீசாகாமல் தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. அந்த வகையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காவல்துறை அதிகாரியாக அரவிந்த்சாமி நடித்திருக்கும் இந்த படத்தில் காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் அவரை கொலை செய்ய […]Read More
Thanks for sharing this, you are awesome !