விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
#Bollywood actor John Abraham’s ‘Satyameva Jayate 2’ will hit the
With theatres reopening in Maharashtra, Bollywood actor John Abraham becomes the next star to Read More
Trending
With theatres reopening in Maharashtra, Bollywood actor John Abraham becomes the next star to Read More
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் படம் டாக்டர். இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படம் தியேட்டரில் ரிலீஸாகுமா? ஓடிடியில் ரிலீஸாகுமா எனக் கேள்வி எழுந்த நிலையில் படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், வரும் அக்டோபர் 9 ஆம் தேதி இப்படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் அனிருத் இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா உள்ளிட்ட பாடல்கள் […]Read More
With the relaxation of COVID-19 norms, Chief Minister Uddhav Balasaheb Thackeray has recently announced Read More
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மாடலிங் துறையில் இயங்கி வந்த இவர், சில நாட்களுக்கு முன்பாக தமிழ் திரைத் துறையில் இயக்குனர்கள் மற்றும் அவர்களின் சாதியை குறித்து அவதூறாக பேசிய சர்ச்சைக்குரிய கருத்து பெரிய அளவில் விவாதத்துக்கு உள்ளானது. இதனைத்தொடர்ந்து கேரளாவில் சுற்றுலாவில் இருந்த மீரா மீதுனை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்த வீடியோக்களும் புகைப்படங்களும் அந்த நேரத்தில் வைரலாகின. முன்னதாக மீரா மிதுன், போலீசார் […]Read More
Due to the ongoing pandemic, the theatrical business has got paralyzed and a few of Read More
குக் வித் கோமாளி’ மூலம் கவனம் ஈர்த்த அஸ்வின் தற்போது ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேசமயம், சமீபத்தில் அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’ பாடல் வெளியாகி மாபெரும் சூப்பர் ஹிட் அடித்து வைரலானது. சின்னத்திரை நடிகர் நடிகர்களிலிருந்து டிக்டாக் பிரபலங்கள் வரை பலரும் இப்பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தார்கள். ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் ‘குட்டி பட்டாஸ்’ இடம் பிடித்தது. அஸ்வின், ரெபா ஜான் நடிப்பில் சந்தோஷ் தயாநிதி இப்பாடலுக்கு இசையமைத்து பாடியிருந்தார். இப்போதும், […]Read More
‘அடங்காதே’ திரைப்படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவான திரைப்படம் ’அடங்காதே’. இந்தப் படம் மூலம் சண்முகம் முத்துச்சாமி இயக்குனராக அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் ஒரு சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதற்கு பிறகு விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். இதைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்தப் படத்திற்கான கதையை தயார் செய்து வரும் […]Read More
Earlier this week speculation was rife that Ranbir Kapoor might put on his dancing Read More
Prabhas is currently shooting for a gigantic action thriller under the direction of Kannada filmmaker Read More
நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கும் இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் தயாரிக்கிறார். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ புகழ் சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார். ஷிவாத்மிகா ராஜசேகர் நாயகி பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, […]Read More
Thanks for sharing this, you are awesome !