விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
நகைச்சுவை நடிகர் சதீஷ் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷோர் இயக்கத்தில ’நாய் சேகர்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக ‘குக் வித் கோமாளி’ பவித்ரா லக்ஷ்மி நடித்துள்ளார். கடந்த ஆண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் டீசரும் பாடல்களும் வெளியாகி கவனம் ஈர்த்தன. நாயின் அனைத்து குணங்களும் மனிதனுக்கும், மனிதனின் குணங்கள் நாய்க்கும் சென்றால் எப்படியிருக்கும் என்பதையே படமாக உருவாக்கியுள்ளார்கள் என்பதை டீசர் உணர்த்தியது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் […]Read More