விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
இணையத்தில் கசிந்த ‘ஜெயிலர்’ ரஜினி புகைப்படம்: படக்குழுவினர் அதிர்ச்சி!!
நடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் புகைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபல நடிகர்களின் படப்பிடிப்பின் போது, படக்குழுவினருக்கே தெரியாமல் திரைப்படக் காட்சிகளை திருட்டுத்தனமாக பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினி படப்பிடிப்பு தளத்திற்கு நடந்து வருவதைப்போல புதிய படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்களைப் பார்த்து […]Read More