விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
“ரஜினியின் ஆசீர்வாதம்…விஜய்யின் உணவு…” – வைரலாகும் ஷாருக்கானின் பதிவு!!
ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கும் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்று வந்தது. அப்போது ரஜினி, விஜய் உள்ளிட்ட திரைபிரபலங்கள் ஷாருக்கானை சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில் ஷாருக்கான் சென்னையில் நடந்த படப்பிடிப்பை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த […]Read More