விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
போதைப் பொருள் சர்ச்சை; ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த யுவன்! வைரலாகும் ட்வீட் !!
லவ் டுடே பாடல் சர்ச்சையான நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது ரசிகர்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார். யுவன் இசையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்துள்ள ‘லவ் டுடே’ படத்திலிருந்து பச்ச இலை என்ற பாடல் வெளியாகி வைரலாகிவருகிறது. இருப்பினும் பாடல் வரிகளில் போதைப்பொருள் பற்றி குறிப்பிட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை ஆதரிப்பது போல உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள யுவன், ”இது படத்தின் ஜாலியான தருணத்துக்காக உருவாக்கப்பட்ட ஃபன்னாண பாடல். ஆனால் நிஜ […]Read More