In and Out Staff

cinema Indian cinema Latest News News

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் சாய் பல்லவி! வெளியான சூப்பர் அப்டேட் !!

‘டாக்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’ படத்திலும், இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் ‘அயலான்’ படத்திலும் நடித்துமுடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணியில் உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தாக இயக்குநர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘எஸ்.கே 20’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஜ்கமல் ஃபில்ம்ஸ் மற்றும் சோனி […]Read More

cinema Indian cinema Latest News News

“எவன்டா எனக்கு கஸ்ட்டடி…” பாடல் அப்டேட்டை வெளியிட்ட ‘மகான்’ படக்குழு !!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மகான்’. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

மலையாள முறைப்படித் திருமணம்: காதலரை மணந்தார் ‘நாகினி’ சீரியல் நடிகை மெளனி ராய்

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியில் ஒளிபரப்பான ‘நாகினி’ சீரியல் மூலம் கவனம் பெற்றார் நடிகை மெளனி ராய். இந்தியில் சூப்பர் ஹிட் அடித்ததால் தமிழிலும் தனியார் ஊடகம் ஒன்று டப்பிங் செய்து வெளியிட்டது. அப்போது, தமிழில் வந்துகொண்டிருந்த சீரியல்களையே பின்னுக்குத் தள்ளி ‘நாகினி’ டிஆர்பியில் முதலிடம் பிடித்து ஆச்சர்யப்படுத்தியது. இதன், வெற்றியால் மெளனி ராய் நடிப்பிலேயே ‘நாகினி 2’ சீரியலும் தமிழில் ஒளிபரப்பானது. அந்தளவுக்கு கவர்ச்சியான நடிப்பால் கவனம் ஈர்த்திருந்தார் மெளனி ராய். இந்தி சீரியலில் […]Read More

cinema Indian cinema Latest News News

அக்‌ஷய் குமார் & மனுஷி சில்லரின் ‘பிருத்விராஜ்’ படத்திற்கு யு-சான்றிதழ்! வெளியான ரன்னிங்

அக்ஷய் குமார் தனது தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை ரோலில் இருக்கும் ஒரு நடிகர். கிலாடி குமார் தனது ரசிகர்களுக்காக வரிசையாகப் படங்களை வரிசைப்படுத்தியுள்ளார், ஒரு தொற்றுநோய் கூட அவரை மெதுவாக்க முடியவில்லை. முன்னாள் உலக அழகி மனுஷி சில்லரின் அறிமுகத்தைக் குறிக்கும் அவரது வரவிருக்கும் மற்றும் அதிகம் பேசப்படும் திரைப்படமான பிருத்விராஜ் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. சரி, படம் ஜனவரி 21 அன்று வெளியாகவிருந்தது, ஆனால் COVID-19 வழக்குகளின் அதிகரிப்பு மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டதால், வெளியீட்டு […]Read More

cinema Indian cinema Latest News News

ஹே சினாமிகா: துல்கர் சல்மான், காஜல் அகர்வாலின்  இனிமையான பாடல் வெளியானது !

துல்கர் சல்மான் நடித்த ஹே சினாமிகா படத்தின் தயாரிப்பாளர்கள், துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் இடம்பெறும் பிராணம் காதல் பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைக்க, மெல்லிசைப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.   பிரபாஸ் வெளியிட்டுள்ள பாடல், சிறப்பான உறவை வரையறுக்க முடியாத வேதனையில் சிதைந்து கிடக்கும் நமது ஆத்ம துணையை நாம் கண்டறிவதில் ஏற்படும் மகிழ்ச்சியைப் பற்றி பேசுகிறது.  பாடலைப் பற்றி பேசிய ஹே சினாமிகா இயக்குனர் பிருந்தா, “அச்சமில்லை ஒரு உற்சாகமான நடனம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !