In and Out Staff

cinema Indian cinema Latest News News

அடுத்தடுத்து வெளியான ‘மகான்’ பட போஸ்டர்கள்…

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மகான்’. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் மகான் படத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியான நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

‘பீஸ்ட்’ படம் குறித்து வெளியான புதிய தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் செல்வராகவன் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘சாணிக்காயிதம்’ படத்தில் நடித்துமுடித்துள்ள செல்வராகவன் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளதார். இந்நிலையில் செல்வராகவன் கதாபாத்திரம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் செல்வராகவன் ‘பீஸ்ட்’ படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை சீரியஸ் படங்களை இயக்கி வந்த செல்வராகவன் முதல் முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்யவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !